வரன் தேடுபவர்களுக்கு..

திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்த்து தன் வாழ்க்கைத் துணை இவளா? இவரா? என்பதனை உறுதி செய்யும் நிகழ்ச்சியை வரன்பார்க்கும் படலம் என்பார்கள். எல்லாரும் திருமண வாழ்க்கைக்கு செல்வதற்கு முன் இதை கடந்து வந்திருப்பார்கள். இது திருமண வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். இதில் எடுக்கப்படும் முடிவே எதிர்கால குடும்ப வாழ்க்கையை தீர்மானிக்கும். அநேகர் இதில் தவறான முடிவை எடுத்து, பின்நாட்களில் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். இந்த தீர்க்கதரிசன செய்தியில் திருமணத்திற்கு முன்பு எப்படி துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்? என்னென்ன காரியங்களை பார்க்க வேண்டும்? பரிசுத்த வேதத்தில் முதன்முதலாக ஆதாமுக்கு நடந்த பெண் பார்க்கும் படலம் எப்படி நடந்தது? என்பதனைக் குறித்து பரிசுத்த வேதவசனம் மூலமாக தி...