Contact Us
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.
பரலோக ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும், உலகமெங்கும் தீர்க்கதரிசன அக்கினி பற்றியெரிய வேண்டுமென்ற தெய்வீக நோக்கத்தோடும், இந்த ஊழியத்தின் மூலம் தீர்க்கதரிசன வாக்குத்தத்த வசனங்கள், தீர்க்கதரிசன தியானங்கள், ஆழ்ந்த இரகசியங்களை வெளிப்படுத்தும் தீர்க்கதரிசன செய்திகள், E‑Magazine, E‑Book ஆகியவை சமூக வலைத்தளங்கள் வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றை வாசித்து அநேகர் பரலோக தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் மறைமுகமான பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களுக்காக தொலைபேசி மூலமாகவும், நேரிலும் ஜெபித்து, தனிப்பட்ட தீர்க்கதரிசன ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பலர் பாவம் மற்றும் சாப அடிமைத்தனத்தின் கட்டுகளிலிருந்து விடுதலை பெற்று, ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்த வேதவசனத்தில் உறுதியாய் கற்றுத் தேர்ந்து, சொந்த கரங்களால் பரிசுத்த வேதத்தை எழுதி தியானிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்று பலர் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர்.
பிரச்சனைகளுடன் இருக்கும் மக்கள் அளிக்கும் ஜெபக் குறிப்புகளுக்காக தீர்க்கதரிசன ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன. எங்களது ஜெபவீரர்கள் தினமும் இடைவிடாது ஜெபித்து வருகின்றனர். ஆவிக்குரிய வாழ்க்கையில் மேலும் ஆழமாக வளர Online Prayer Meeting களும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் பலர் ஆழ்ந்த சத்தியங்களை கற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுநாட்களாக திருமணத் தடையுடன் இருக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கவும், தேவசித்தத்தின்படி நல்ல வரன்கள் கிடைப்பதற்காகவும், இந்த ஊழியத்தின் மூலம் திருமணத் தகவல் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு மேலாக, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி பல்வேறு ஊழியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த ஊழியத்தின் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்களின் மூலம் எங்களை அணுகலாம்.
எங்களை தொடர்பு கொள்ள
Office Address:
Prophetic Words Trust
5-13, Thip-Meenachipuram,
Thippanampatti PO,
Tenkasi – 627808, Tamil Nadu, India
Office: +91 86080 96748
Bible Exam: +91 86088 33150
24×7 Prayer & Counseling: +91 81240 53150
Whats App AI Chatbot : +918124804845
Email: office@pwmi.in
Websites:
https://www.pwmi.in
https://www.pwmii.in
சமூக வலைத்தளங்கள் (Subscribe செய்ய)
-
PW Whats App AI Chatbot : Click Here
WhatsApp Channel: Click Here
-
Telegram: Click Here
-
YouTube: Click Here
-
Facebook:Click Here
-
Instagram: Click Here
-
X (Twitter): Click Here
Mobile App
தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக Prophetic Words என்ற Android Mobile App வெளியிடப்பட்டுள்ளது. இதில் தீர்க்கதரிசன வார்த்தைகளை எளிதில் வாசிக்கலாம். Play Store‑ல் Prophetic Words என தேடி Install செய்யலாம் அல்லது கீழே உள்ள லிங்கை பயன்படுத்தலாம்:
E‑Magazine
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தீர்க்கதரிசன செய்திகளாக E‑Magazine வெளியிடப்பட்டு வருகிறது. இது Mobile Phone‑ல் வாசிக்க ஏற்ற வகையில் PDF மற்றும் JPEG வடிவங்களில் வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியிடப்பட்டுள்ள E‑Magazine‑களை வாசிக்கவும், Download செய்து கொள்ளவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:
Updates & Notifications
-
தினசரி தீர்க்கதரிசன செய்திகளையும், மெகா வேதாகமம் எழுதும் தேர்வு தொடர்பான Update‑களையும் பெற WhatsApp Channel‑ஐ Subscribe செய்யுங்கள்:
Click Here -
இதுவரை அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க: Click Here
-
தீர்க்கதரிசன தியானங்களை YouTube‑ல் பார்க்க:
Click Here
MEGA BIBLE WRITING EXAM-2026
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்…! இந்த 2026 ம் வருடம் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக நடத்தப்படுகின்ற மெகா வேதாகமம் எழுதும் தேர்வினை பற்றிய விதிமுறைகளை அறிந்துக்கொள்ளவும், பதிவு செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். Click Here

