Emagazine

 

21.திக்குமுக்காட வைத்த தீர்க்கதரிசனம்

        நிறைய தேவனுடைய பிள்ளைகள், ஊழியக்காரர்கள் தீர்க்கதரிசனத்தின் உண்மையான ஆவிக்குரிய அர்த்தமும், அது எக்காலத்துக்குரியது என்பதனையும் அறியாமல் திக்குமுக்காடி அழிவுக்கு நேராக செல்கின்றார்கள். அவர்கள் எப்படி திக்குமுக்காடுகின்றார்கள் என்பதனைக் குறித்து ஆழ்ந்த வேத இரகசியத்தினையும், தீர்க்கதரிசனம் திக்குமுக்காட வைக்குமா? தீர்க்கதரிசனத்தால் திக்குமுக்காடியவர்கள் யார்?யார்? எப்படி தீர்க்கதரிசனத்தை புரிந்து கொள்ளுவது? என்பதனைக் குறித்து அறிந்து கொள்ள திக்குமுக்காட வைத்த தீர்க்கதரிசனம் என்ற இந்த E-Magazine –ஐ வாசிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து PDF அல்லது Jpeg Format –ல் Down Load செய்து கொள்ளுங்கள். CLICK HERE


22.சடுதியில் மரணம்

சடுதியான மரணச் செய்திகளை கேட்கும்போது, நமக்குள் ஏன் இப்படி சடுதியாக மரித்தார்கள்? என்று கேள்வி எழும்பும். இதைக் குறித்து யோசிப்போம். சடுதியான மரணங்கள் ஏன் வருகின்றன? இதிலிருந்து எப்படி தப்பலாம்? யாரெல்லாம் சடுதியாக மரிப்பார்கள் போன்றவற்றினை அறிய ”சடுதியில் மரணம்” என்ற இந்த E-Magazine –ஐ வாசிக்கவும். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உணர்த்தும் குறைகளை சரிசெய்யுங்கள். சடுதியான மரணங்களில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். இந்த E-Magazine –ஐ வாசிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து PDF அல்லது Jpeg Format –ல் Down Load செய்து கொள்ளுங்கள். Click Here

Comments

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..