Posts

சகோதரர்கள் மத்தியில் உயர்வு

Image
                        தேவனுடைய பிள்ளைகளை அழிக்கின்றவன் பிசாசு. சதாகாலமும் யாரையாவது அழித்து விடலாமா என்று காரணம் தேடி சுற்றித் திரிகின்றான்(1 பேதுரு 5:8). பிசாசைப்போல் சில மனிதர்களும் இருக்கின்றார்கள்.   குறிப்பாக தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட பிள்ளைகளை எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதும், அவர்களுடைய உயர்வை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய யோசனை. இப்படித்தான் பரிசுத்த வேதத்தில் ஒரு கூட்ட சகோதரர்கள் இருந்தார்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கையை அழிக்க நினைத்தார்கள். முடிவில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும், தேவன் எப்படி கிரியை செய்தார் என்பதனையும் இந்தச் செய்தியில் தியானிப்போம். இது தீர்க்கதரிசன செய்தி ஜெபத்துடன் வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உங்களுடன் பேசுவார்.                   யாக்கோபின் குமாரன் யோசேப்பைக் குறித்து நமக்கு நன்றாகவே தெரியும். பரிசுத்த வே...

Excellence among the brothers

Image
                              He who destroys the children of God is the devil. Always wandering around looking for the reason to destroy someone (1 Peter 5:8). Some human beings are like the devil. Their idea was mainly to somehow destroy the children of God who were anointed by God and somehow prevent their excellence. That is how the Holy Scripture had one group of brothers. They wanted to destroy the life of the child who was anointed by God. We will meditate on what happened to them in the end and how God did the work. Read this prophetic message on prayer. The Holy Spirit will surely speak to you.          We are well aware of Joseph, the son of Jacob; We would have heard from the sermon and read in the Holy Scripture. Almighty God had a great plan for him. He revealed it to him in a dream. T...

भाइयों के बीच उठाया जाना

Image
                            शैतान वह है जो परमेश्वर के बच्चों को नष्ट करता है । किसी को भी नष्ट करने के तलाश में हमेशा भटकता रहता है (1 पतरस 5: 8)। कुछ इंसान शैतान की तरह होते हैं । मुख्य रूप से परमेश्वर के अभिषेक किए गए बच्चों को किसी तरह नष्ट करना और किसी तरह उनकी उत्कृष्टता को रोकना ही उनका विचार है । इस तरह से पवित्र शास्त्र में भाइयों का एक समूह था । वे उस बच्चे के जीवन को नष्ट करना चाहते थे जो परमेश्वर द्वारा अभिषिक्त था । हम इस बात पर ध्यान देंगे कि अंत में उनके साथ क्या हुआ और परमेश्वर ने कैसे काम किया । प्रार्थना के साथ इस भविष्यवाणी संदेश को पढ़ें । पवित्र आत्मा आपसे ज़रूर बात करेगा ।          हम याकूब के पुत्र , यूसुफ के बारे में अच्छी तरह जानते हैं ; हमने सन्देश के समय सुना होग...