பிசாசின் அபிஷேகம்
பரலோகராஜ்ஜியம் ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்கும் , அழிவுக்கு நேராக செல்கின்ற ஆத்துமாக்களை ஜீவனுக்கு நேராக திருப்புவதற்கும் , அநேகரை நீதிக்குட்படுத்துவதற்கும் ஒரு மனிதனை பரலோக இராஜ்ஜியத்தின் ஊழியக்காரனாக அபிஷேகம் செய்கின்றது . அபிஷேகம் என்பது ஒரு மனிதனை தன்னுடைய வேலையை செய்பவனாக நியமிப்பது ஆகும் . அதேபோல் பிசாசின் இராஜ்ஜியமும் ஆத்துமாக்களை நரகத்திற்கு நேராக திருப்புவதற்கும் , ஜீவனுக்கு நேராக செல்கின்ற ஆத்துமாக்களை அழிப்பதற்கும் , அநேகரை அநீதிக்குட்படுத்துவதற்கும் சில மனிதர்களை நியமிக்கின்றது . அப்படி நியமிக்கப்பட்ட மனிதர்கள் பிசாசினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் . பிசாசின் வேலைக்காரர்கள் ஆவார்கள். இவர்கள் மேல் உள்ள பிசாசின் அபிஷேகம் அவர்களை கொண்டு தேவனுடைய பிள்ளைகளை இடறி விழச்செய்ய தூண்டும். இப்படிப்பட்டவர்கள் மேல் உள்ள அபிஷேகத்தினை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே Cancel பண்...