நூதன பின்மாற்றம்

சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். நூதன பின்மாற்றம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மத்தேயு 4:15 -ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக. இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உள்ளது. உங்களுக்கு தேவையான மொழிகளில் இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். பரலோக ஈவை ருசிப்பார்த்தவர்கள் பின்வாங்கி மறுதலித்துப்போனால் அவர்களை புதுப்பிக்க கூடாத காரியம் என்று சத்திய வேத வசனங்கள் கூறுகின்றது (எபிரேயர் 6:4-6) . இன்றைய காலத்திலும் அனேக பின்மாற்றக்காரர்களை சபைகளிலும், ஐக்கியங்களிலும் பார்க்க முடிகின்றது. சில பின்மாற்றங்...