Posts

Showing posts from 2022

தேவனுடைய விருப்பம் எது?

Image
           ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேச வழியாய் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியில் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களை சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய் புறப்பட்டார்கள். இந்த வசனத்தை பரிசுத்த வேதத்தில் யாத்திராகமம் புத்தகம் 13 ஆம் அதிகாரம் 17 மற்றும் 18 ஆம் வசனங்களில் வாசிக்கலாம். இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலையாகி கானானுக்கு நேராகச் சென்றார்கள். தேவனுடைய மனிதனாகிய மோசே அவர்களை வழிநடத்தினான். அப்பொழுதுதான் பரலோக தேவன்   ஜனங்கள் யுத்தத்தினை கண்டால் மனமடிந்து விடுவார்கள் என்று சொல்லி அவர்களை வேறு வழியாக நடத்தினார். அதைத்தான் இந்த வசனத்தில் வாசித்தோம். இதை கொஞ்சம் ஆழமாக தியானித்தால் பல ஆவிக்குரிய இரகசியங்கள் வெளிப்படும். தீர்க்கதரிசன வார்த்தைகளும் நமக்கு நேராக கடந்து வரும். இந்தச் செய்தியில் இந்த வசனங்களை பல   வழிகளில், பல தலைப்புகளில்   ...

एक महीने में एक चमत्कार

Image
                      सारी स्तुति , सम्मान , महिमा और प्रशंसा स्वर्गीय पिता परमेश्वर , प्रभु यीशु मसीह , और परमेश्वर पवित्र आत्मा के लिए होने पाए। एक महीने में एक चमत्कार की यह योजना स्वर्गीय परमेश्वर द्वारा दी गई योजना है। इसलिए , प्रभु यीशु मसीह उन लोगों के लिए चमत्कार करेंगे जो इन प्रार्थना निवेदनों के लिए प्रार्थना करते हैं। वह सच्चा है। कल , आज और हमेशा के लिए नहीं बदलता। इसका उद्देश्य यह है कि आप स्वयं प्रार्थना करें और स्वयं परमेश्वर से चमत्कार प्राप्त करें। ये प्रार्थना निवेदन 1 तीमुथियुस 2:1-4 पर आधारित हैं। ये सभी भविष्यसूचक प्रार्थना निवेदन हैं। अपनी निजी प्रार्थना में उत्सुकता के साथ प्रतिदिन एक घंटा प्रार्थना करें। सप्ताह में एक बार या यदि संभव हो तो महीने में एक बार उपवास रहकर प्रार्थना करें।   प्रार्थना निवेदन   1. भारत के लोगों और राष्ट्रपति , प्रधान मंत्री , मंत्रियों , ...