Posts

வீட்டோடே மாப்பிள்ளை

Image
        சிலர்   தான்   பெண்ணெடுத்த   மாமனார்   வீட்டிலேயே   செட்டிலாகி, வீட்டோடே மாப்பிள்ளையாக   இருந்து,   மறுபெற்றோராகிய   தன்னுடைய   மாமனார், மாமியாருக்கு   பணிவிடை   செய்துக் கொண்டிருப்பார்கள். பெற்றோர்களை கவனிக்காத   இந்நாட்களில்,   தன்னுடைய   மறுபெற்றோர்களை கவனித்து, அவர்களுடனே   இருந்து, அவர்களுக்கு பணிவிடை செய்து, பராமரிப்பது   மிகவும் நல்ல காரியம். இந்த சுபாவம் எல்லாருக்கும் கிடையாது.   இது   பாவம் அல்ல, தேவனுடையப் பார்வையில் குற்றமும் அல்ல.        ஆனால், சில சாபத்தினிமித்தமும்,   தேவக்கோபத்தினிமித்தமும், இப்படிப்பட்ட அடிமைத்தனம் தொடர்ந்து வரும்.   பெற்றோர்களை   பார்க்க   முடியாமலும், இருதயத்தில்   கொஞ்சம்கூட சமாதானம் இல்லாமலும் பெண்ணெடுத்த மாமனார் வீட்டிலேயே   அடிமையாக,    வீட்டோடே மாப்பிள்ளையாக   இருப்பார்கள்.   இது   ஒரு   அடிமைத்தனத்தின் சாபமாகும்.   ...

Groom of in-laws' house

Image
       Some men may settle in the house of the wife's parents and work for the in-laws. In these days when parents are not taken care of, it is a very good thing to take care of the wife's parents, stay with them, work for them and take care of them. Not everyone has this nature. This is neither a sin nor a crime in the eyes of God.      But, because of some curse and the wrath of God, such slavery will continue. That man won't be able to see his parents and won't have little peace of heart, and will be like a slave at his father-in-law's home. This is the curse of slavery.       Why does the curse of slavery come from the life of Jacob, the son of Isaac? What are the signs? How can we get rid of this curse? Let’s meditate a little more deeply on things like that. Read this message with prayer. The Holy Spirit will help you if this curse continues to follow you. He will break the curse. If this message ...

ससुराल का दूल्हा

Image
       कुछ पुरुष पत्नी के माता - पिता के घर में बस कर ससुराल वालों के लिए काम कर सकते हैं। इन दिनों जब माता - पिता का ध्यान नहीं रखा जाता है , तो पत्नी के माता - पिता की देखभाल करना , उनके साथ रहना , उनके लिए काम करना और उनकी देखभाल करना बहुत अच्छी बात है। हर किसी का यह स्वभाव नहीं होता। परमेश्वर की दृष्टि में यह न तो पाप है और न ही अपराध।        लेकिन , किसी श्राप और परमेश्वर के प्रकोप के कारण , ऐसी गुलामी जारी रहेगी। वह आदमी अपने माता - पिता को देखने में सक्षम नहीं होगा और उसके दिल में थोड़ी सी भी शांति नहीं होगी , और वह अपने ससुर के घर में गुलाम की तरह होगा। यह गुलामी का अभिशाप है।      इस भविष्यसूचक संदेश में , इसहाक के पुत्र याकूब के जीवन से ससुराल का दूल्हा जो गुलामी का अभिशाप है क्यों आता है ? संकेत क्या हैं ? हम इस अभिशाप से कैसे छुटकारा पा सकते हैं ? आइए इस ...