Posts

Showing posts from July, 2021

கானானியர் ஆவி

Image
                           நெருங்கின உறவினர்கள் மற்றும் இரத்த சம்பந்தமானவர்கள் அசுத்தமாகவும், ஆபாசமாகவும், அருவருப்பாகவும் இருப்பது போல் கனவுகளில் வருவதுண்டு. இப்படிப்பட்ட கனவுகள் வருவது ஏன்? என்பதனைக் குறித்து இந்த செய்தியில் தியானிக்கலாம். செய்தியை வாசிப்பதற்கு முன்பு லேவியராகமம் 18-ம் அதிகாரத்தை முதலில் நன்றாக வாசித்து விட்டு, பின்பு இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசியுங்கள். உங்களுக்கு மிக எளிமையாக புரியும். ஆசீர்வாதமாகவும் இருக்கும்.         தாய், தகப்பன், குமாரன்,  குமாரத்தி, அண்ணண், தம்பி, அக்கா, தங்கை, மருமகள், பேரன், பேத்தி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை போன்ற நெருங்கின இனமானவர்களை சேரும்படி அவர்களை நிர்வாணமாக்கக்கூடாது என்று பரிசுத்த வேதம் தெளிவாகக் கூறுகின்றது. இது தேவன் அருவருக்கின்ற பாவங்களில் ஒன்றாகும். இதை செய்கின்றவர்கள் தங்களை தீட்டுபடுத்துவது மட்டுமல்லாமல், தாங்கள் வசிக்கும் தெரு, கிராமங்கள், பட்டணங்கள் மற்றும் தேசத்தையும்...

Canaanite spirit

Image
      Some close and blood relatives may appear in dreams as if they were unclean, obscene, and disgusting. What causes such dreams to occur? Let's meditate on this message. Please carefully read Leviticus chapter 18 before reading this prophetic message. You will understand easily. And it will be a blessing to you.       The Bible clearly states that no one should approach any close relative for sexual relations i.e mother, father, son, daughter, brother, elder sister, younger sister, daughter-in-law, son-in-law, grandson, granddaughter, father's brother, father's brother's wife, niece, nephew, uncle, and aunt. This is one of the abominable sins of God. Those who do this not only defile themselves, but also defile the streets, villages, towns, and nation in which they live.       It is the Canaanite spirit that drives to commit such heinous sins. This sin was common among the Egyptians and Canaanites ...

कनानी आत्मा

Image
      कुछ करीबी और रक्त संबंधी सपने में ऐसे प्रकट हो सकते हैं जैसे कि वे अशुद्ध , अश्लील और घिनौने हों। ऐसे सपने क्यों आते हैं ? आइए इस संदेश पर ध्यान करें। इस भविष्यवाणी संदेश को पढ़ने से पहले कृपया लैव्यव्यवस्था अध्याय १८ को ध्यान से पढ़ें। आप आसानी से समझ जाएंगे। और यह आपके लिए आशीर्वाद होगा।       बाइबल स्पष्ट रूप से कहती है कि किसी को भी यौन संबंधों के लिए किसी भी करीबी रिश्तेदार से संपर्क नहीं करना चाहिए यानी माता , पिता , पुत्र , बेटी , भाई , बड़ी बहन , छोटी बहन , बहू , दामाद , पोता , पोती , पिता का भाई , पिता के भाई की पत्नी , भतीजी , भतीजा , चाचा और चाची। यह परमेश्वर के घृणित पापों में से एक है। जो ऐसा करते हैं , वे न केवल अपने आप को अशुद्ध करते हैं , वरन उन सड़कों , गांवों , नगरों और देश को भी अशुद्ध करते हैं जिनमें वे रहते हैं।       यह कनानी आत्मा है जो ऐसे जघन्य ...