Registration now
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்… உங்களுக்கு எங்கள் அன்பின்
வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக 2019 ம் வருடம் முதல் ஒவ்வொரு
வருடமும் வேதாகம தேர்வுகள் நடத்தப்படுகின்றது. தேவனுடைய பிள்ளைகள் வேதத்தை நேசித்து, வேதவசனத்தை வாசித்து, சொந்தக்கரங்களால் எழுதி,
தியானிக்க வேண்டும் மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். எந்தவிதமான கட்டணமுமின்றி
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இத்தேர்வுகளில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற
வயது வரம்பின்றி யார் வேண்டுமென்றாலும் எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் இதில்
கலந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படும் வேதப்பகுதியை
விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதியவர்களுக்கு
சிறப்பான பரிசுகள் வழங்கப்படும். நீங்களும் இந்த தேர்வில் கலந்துக்கொள்ளலாம். ஆம்
இதை வாசிக்கின்ற உங்களையும் இத்தேர்வில் கலந்துக்கொள்ள நான் அன்புடன் அழைக்கின்றேன்.
கடந்த வருடங்களில் பதிவு செய்து தேர்வில்
கலந்து கொண்டிருந்தால், அந்த பதிவு எண்ணைக்கொண்டு வருடம் வருடம் நடத்தப்படும்
தேர்வுகளை எழுதலாம். இதுவரை பதிவு செய்யாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பபடிவத்தினை நிரப்பி பதிவு செய்துக்கொள்ளுங்கள். (குறிப்பு : ஒவ்வொரு
வருடமும் நடத்தப்படும் தேர்வுக்கான வேதபகுதி, விதிமுறைகள் மற்றும் பரிசுகளில்
மாற்றம் இருக்கும். அது என்ன என்பதனை உறுதிப்படித்திக்கொள்ளவும்)
ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா?
ஒருவேளை கடந்த வருடங்களில் பதிவு
செய்திருக்கலாம் அல்லது உங்கள் குடும்பத்தினர் பதிவு செய்திருக்கலாம். அதை
உறுதிப்படுத்த உங்கள் மொபைல் எண்ணை கீழே கொடுக்கப்பட்டுள்ள Box-ல் Type
செய்யுங்கள். (குறிப்பு : மொபைல் எண்ணுடன் 91 சேர்த்து Type செய்யவும். +
வேண்டாம். Example 918608833150) ஏற்கனவே
பதிவு செய்திருந்தால் உங்கள் பதிவு எண் காட்டப்படும்.
பதிவு செய்ய வேண்டுமா?
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை
கிளிக் செய்து, விண்ணப்பபடிவத்தில் உங்கள் விபரங்களை சரியாக கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் விபரங்கள்
சரிபார்க்கப்பட்டு இரண்டு வாரத்தில் உங்களுக்கு பதிவு எண் கொடுக்கப்படும். CLICK HERE
உங்கள் பதிவு எண்ணை தெரிந்துக்கொள்ள வேண்டுமா?
பதிவு செய்யும் போது
விண்ணப்பபடிவத்தில் கொடுத்த உங்கள்
மொபைல் எண்ணை கீழே கொடுக்கப்பட்டுள்ள Box-ல் Type
செய்து உங்கள் பதிவு எண்ணை தெரிந்துக்கொள்ளுங்கள். (குறிப்பு : மொபைல்
எண்ணுடன் 91 சேர்த்து Type செய்யவும். + வேண்டாம். Example 918608833150)
Beloved in Christ…
Let God's
holy name be glorified… Our loving greetings to you. Every year since 2019
Bible exams are conducted on behalf of Prophetic Words Ministries. It is aimed
that the children of God should love the Scriptures, read the Scriptures, write
them with their own hands, meditate on them, and practice them. Anyone can
participate in these exams regardless of age, whether it's adults or children
and any number of people can participate in these exams, which are conducted
completely free of charge. Special prizes will be given to those who have
written the scriptures given each year in accordance with the rules without any
errors and without leaving out any verse. You can also appear in this exam.
Yes, I cordially invite you who are reading this to participate in this exam.
If you have registered and appeared in the exam in previous years, you can
write the exams conducted every year with that registration number. Those who
have not yet registered can register by filling out the application form given
below. (Note: There will be a change in the syllabus, rules and prizes of the
exam conducted every year. Make sure what it is)
Have you already registered?
Perhaps you have already registered in
previous years or your family has. Type your mobile number in the box given
below to confirm it. (Note: Type 91 along with mobile number. Don't type +.
Example 918608833150). If already registered then your registration number will
be displayed.
Do you want to register?
Click on the link given below and enter
your details correctly in the application form and book. Your details will be
verified and you will be given a registration number within two weeks. CLICK HERE
Do you want to know your registration number?
Type your mobile number given in the
application form in the box given below and know your registration number.
(Note: Type 91 along with mobile number. Don't type +. Example 918608833150)
Comments
Post a Comment