About us
கர்த்தருடைய பரிசுத்த
நாமத்திற்கு
மகிமை
உண்டாகட்டும்.
தீர்க்கதரிசன
வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக
உங்களுக்கு
எங்கள்
அன்பின்
வாழ்த்துக்கள். பரிசுத்த ஆவியானவர்
வழிநடத்துதலின்படி
2016 ம்
ஆண்டு
தீர்க்கதரிசன
வார்த்தைகள்
ஊழியங்கள்
ஆரம்பிக்கப்பட்டது.
2018 ம்
ஆண்டு
அரசாங்கத்தால்
பதிவு
செய்யப்பட்டது. பரிசுத்த வேதத்தின்
ஆழ்ந்த
இரகசியங்கள்
மற்றும்
சர்வவல்ல
தேவாதி
தேவன்
கொடுக்கும்
தீர்க்கதரிசன
வெளிப்பாடுகளை
சமூக
வலைத்
தளங்கள்
மூலமாக
தேவனால்
தெரிந்து
கொள்ளப்பட்டவர்களுக்கு
தெரியப்படுத்துவது இதன் நோக்கம். இதன்படி
வேதத்தின்
ஆழ்ந்த
இரகசியங்களையும்,
தீர்க்கதரிசன வெளிப்பாடுகளையும் Small Meditation, E-
Magzine, Video, Audio , Image புத்தகம்
வடிவில்,
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் Facebook, Whatsapp, Telegram, Instagram.
Amazon Kindle , Hello Chat , Share Chat , You tube போன்ற சமூகவலைத்
தளங்கள்
வழியாக
வெளியிடுகின்றோம்.
இதன்மூலம் வரும்
வார்த்தைகளை
வாசிக்கும்
போது
சர்வவல்ல
தேவனாகிய
கர்த்தரின் மெல்லிய சத்தத்தினைக்
கேட்டு
தொடப்பட்டவர்கள்
உண்டு.
மேலும்
எங்களைத்
தொடர்புக்
கொண்டு
ஆலோசனைகளைக்
கேட்டு,
தேவ
ஆசீர்வாதத்தினைப்
பெற்றக்
குடும்பங்களும்
உண்டு.
அப்படிப்பட்டவர்கள்
பரிசுத்த
ஆவியானவரால்
ஏவப்பட்டு
இந்த
ஊழியத்தினையும்,
முழு
நேரமாக
ஊழியம்
செய்கின்ற
எங்களையும்
தாங்கி
வருகின்றார்கள்.
2020 ம் ஆண்டில்
சுமார்
1,00,000 தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட
பிள்ளைகளுக்கு சமூகவலைத் தளங்கள்
மூலமாக
தீர்க்கதரிசன
செய்திகளை தினமும் அனுப்ப
வேண்டும்
என்ற
தரிசனத்தில்
செயல்படுகின்றோம்.
Comments
Post a Comment