எடுத்துக் கொள்ளாதே… கொடுத்தும் விடாதே..
மற்றவர்களின் பணம், பொருட்கள், நிலங்களை அபகரிக்கின்ற மக்கள் இருக்கும் இந்நாட்களில்
தேவனுக்கு சேர வேண்டிய மகிமையும், தேவன் தரும்
கணத்தையும் திருடுகின்றவர்கள் இருக்கவே செய்கின்றார்கள். ஆவிக்குரிய காரியங்களிலும்
இந்த திருட்டு நடைபெறுகின்றது.
நம்முடைய எதிரியாகிய பிசாசுக்கு திருடன் என்று ஒரு பெயரும் உள்ளது. அவன் இருதயமாகிய
நிலத்தில் உள்ள வேதவசனங்களை திருடுகின்றான். அதுமாத்திரமல்ல தேவனுக்கு சேர வேண்டிய
மகிமையினையும் திருட முயற்ச்சி செய்கின்றான். அதேபோல் சில மனிதர்களும் தேவனுக்கு சேர
வேண்டிய மகிமையினையும் திருடுகின்றார்கள். இது தேவனுடைய பார்வையில் அருவருப்பான ஒன்றாகும்.
ஏனென்றால் என் மகிமையை வேறொருவனுக்கும் கொடுக்கமாட்டேன் என்று கர்த்தராகிய தேவன் கூறியுள்ளார்.
எனவே, பரலோக தேவனுக்கு செலுத்த வேண்டிய மகிமையை அவர் ஒருவருக்கே செலுத்த வேண்டும்.
தனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ, பிசாசுக்கோ கொடுக்காதப்படிக்கு மிக எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். தேவனுடைய மகிமையை எடுத்துக்கொள்ளக்கூடாது.
மற்றவர்களுக்கும் கொடுத்துவிடக்கூடாது.
இப்பொழுது தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக Prophetic words என்ற Android Mobile App வெளியிடப்பட்டுள்ளது. இதில் தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசிக்கலாம். இதை Play Store-ல் Prophetic words என டைப் செய்து Install செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த App- யை Install செய்து கொள்ளவும். Click Here
இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment