கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! கர்த்தருடைய கிருபையினால் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக இதுவரை பல தலைப்புகளில் தீர்க்கதரிசன செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செய்திகளின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் அந்த செய்திகளை வாசிக்கவில்லையென்றால் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருந்தால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். பரலோக தேவன் தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
1.தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற
படிக்கும் மாணவர்களின் நோக்கம் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றிப்பெற வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற என்ன செய்ய வேண்டும் என்பதனை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசிக்கவும். Click Here
2.சூன்ய நினைவுகள்
பரலோக ஆசீர்வாதத்தினை தடை செய்யும் சூன்ய நினைவுகளை குறித்து அறிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE
3.கள்ள
உபதேசத்தின் வலிமை
கள்ள உபதேசத்தின் வலிமை என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE
4.விரியன் பாம்பு
குட்டிகள்
விரியன்
பாம்பு குட்டிகள் என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன தியானங்களை வாசித்து
ஆசீர்வாதங்களை பெற இந்த
லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE
5.பாவமும்,
பாவத்தின் கட்டும்
பாவம் என்பது வேறு, பாவத்தினால் வருகின்ற கட்டு என்பது வேறு. பாவம் என்றால் என்ன? பாவத்தின் கட்டு என்றால் என்ன? என்பதனைக் குறித்து அறிய பாவமும், பாவத்தின் கட்டும் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். CLICK HERE
6.மறந்துவிடாதீர்கள்
எலியா மிக முக்கியமான ஒன்றை மறந்து விட்டான். அதனால்தான் சூரைச் செடியின் கீழ் உட்கார்ந்து தான். வாழ்ந்தது போதும் சாக வேண்டும் என்று சொல்கின்றான். (1இராஜாக்கள் 19). அப்படி என்னத்தினை எலியா மறந்தான்? நாம் எந்த ஒன்றை மறக்ககூடாது என்பதனை அறிய மறந்துவிடாதீர்கள் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். CLICK HERE
7.அதிகாரம்
அதிகாரம் என்பது வேறு வல்லமை என்பது வேறு. அதிகாரத்தினைக் குறித்து நன்கு அறிந்துக் கொண்டால், எல்லா விசுவாசிகளும் பிசாசுகளை மிக எளிதாக துரத்தலாம். ஆவிக்குரிய அதிகாரத்தினைக்குறித்து தெரிந்துகொள்ள அதிகாரம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை இங்கே கிளிக் செய்து வாசித்து தியானிக்கவும். CLICK HERE
8.சகோதரர்கள் மத்தியில் உயர்வு
அழிக்க நினைக்கும் சகோதரர்கள் மத்தியில் நிச்சயமாக தேவன் உயர்த்துவாரா? இந்த நிலைமையில் தேவன் எப்படி கிரியை செய்வார்? என்பதனை அறிய சகோதரர்கள் மத்தியில் உயர்வு என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை இங்கே கிளிக் செய்து வாசித்து தியானிக்கவும். CLICK HERE
9.ஒரு நன்மையும் குறைவுபடாது
இன்றும் சூழ்நிலைகளைப் பார்த்து எப்படி இந்த நாட்களில் தேவன் என்னைப் போஷிப்பார்? எனக்கு நன்மைகளைத் எப்படி தருவார்? ஏன் தேவைகளை எப்படி சந்திப்பார்? வருமானத்தினைத் எப்படி தருவார்? என்று அங்கலாய்க்கலாம் உங்களுக்கான தீர்க்கதரிசன செய்திதான் இது. இதை தொடர்ந்து வாசித்து தேவாசீர்வாதம் பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசிக்கவும். CLICK HERE
10.விஷத்தை முறிக்கும் விசுவாசம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதும் அவருடைய வாக்குத்தத்ததின் மீது விசுவாசம் வைக்கும் போது அது விரியன் பாம்பின் விஷத்தையும் முறிக்கும். அது எப்படி என்பதை அறிய விஷத்தை முறிக்கும் விசுவாசம் என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்தியை இந்த லிங்கை கிளிக் செய்து வாசிக்கவும். CLICK HERE
11.ஒருக்காலும் ஒழியாது
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலித்து பின்வாங்கிப் போகாமல் இருக்க நாம் அவரை எப்படி தேடவேண்டும் என்பதனை அறிய ஒருக்காலும் ஒழியாது என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்தியை இந்த லிங்கை கிளிக் செய்து வாசிக்கவும். CLICK HERE
12. அசுத்த கனவும் பிசாசின் ஆளுகையும்
கனவுகளில் பல வகைகள் உள்ளன. அதில் குறிப்பாக வாலிபர்கள் அநேகரை ஆபாசமான அசுத்தமான கனவுகள் மூலமாக பிசாசு தாக்குகின்றான். இந்த கனவை கொண்டு வருவது யார்? இதனால் பாதிப்பு ஏற்படுமா? ஆசீர்வாதம் தடை ஏற்படுமா? அசுத்த கனவுகளினால் பிசாசு எப்படி ஆளுகை செய்யும்? போன்றவற்றின் இரகசியங்களை அறிந்து கொள்ள அசுத்த கனவும் பிசாசின் ஆளுகையும் என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்தியை இந்த லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். பரலோக தேவனின் ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ளுங்கள். CLICK HERE
13.ஆவி பயிற்ச்சி
தேவனுடைய பிள்ளைகள் இச்சை, ஆபாசப்படம், கோபம்(etc) போன்ற சின்ன சின்ன பாவங்களை மேற்கொள்ள முடியாமல் விழுந்து, விழுந்து எழுகின்றனர். காரணம் என்ன? ஆவி பலவீனமாக இருப்பதுதான். இந்த ஆவியை பலமுள்ளதாக மாற்ற ஒரு பயிற்ச்சி உள்ளது. அது ஆவி பயிற்ச்சி. அதை தினமும் செய்தால் ஆவி பலமுள்ளதாக மாறும். பாவங்களை எளிதில் ஜெயமெடுக்கலாம். ஆவி பயிற்ச்சி என்றால் என்ன? அதை தினமும் எப்படி செய்ய வேண்டும் என்பதனை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆவிக்குரிய பயிற்சி என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசியுங்கள். தேவாசீர்வாதம் பெறுங்கள். CLICK HERE
14.செல்ஃபியால் வரும் ஆபத்து
தேவனுடைய பிள்ளைகளை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களை தேவனுடைய பலத்த கரத்திலிருந்து பிரிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிசாசால் தேவனுடைய பிள்ளைகளை தொடமுடியும். இல்லை என்றால் தலையில் உள்ள ஒரு மயிரைக்கூட தொடமுடியாது.(மத்தேயு 10:30). இது வேதச்சத்தியம். அப்படி தேவனுடைய பிள்ளைகளை தேவனிடம் இருந்து பிரிக்க பிசாசு செல்ஃபியை ஒரு ஆயுதமாக பயன்படுத்டுகின்றான். அது எப்படி என்பதனை குறித்து அறிய செல்ஃபியால் வரும் ஆபத்து என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். CLICK HERE
15.மாற்றத்தினால் வரும் இடறல்
யோவான்ஸ்நானகன் வருகிறவர் நீர்தானா? இன்னும் ஒருவர் வரக்காத்திருக்க வேண்டுமா என்று ஏன் கேட்டான்? அவன் இடறலடைந்ததற்கான காரணம் என்ன? என்பதனை பற்றி அறிந்துகொள்ள மாற்றத்தினால் வரும் இடறல் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்திகளை இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். CLICK HERE
16.எகிப்தியரின் ஆவி
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கடைசி காலத்தில் குடும்பங்களை பிரிக்க எகிப்தியரின் ஆவி என்னும் ஒன்று கிரியை செய்கின்றது. அது குடும்பத்தில் தரித்திரம் நோய் போன்ற இருளை கொண்டு வருகின்றது. அதை குறித்து விரிவாக அறிந்து கொள்ள எகிப்தியரின் ஆவி என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். குடும்பங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.CLICK HERE
17.அழுத்தம் வேண்டாம்
ஒருநாள் ஜெபிக்கவில்லையென்றால் அழிவு வந்துவிடுமோ? எல்லாம் தோல்வியில் முடிந்துவிடுமோ? வியாதி, வறுமை வந்துவிடுமோ? பிசாசின் போராட்டம் இருக்குமோ? என்ற அழுத்தத்திற்கும் இடங்கொடுத்தால் என்ன நடக்கும் என்பதனை அறிய அழுத்தம் வேண்டாம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். எந்த விதமான அழுத்ததிற்கும் இடம் கொடுக்காமல் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் அனுப்பப்பட்டுள்ளது. CLICK HERE
18.நல்ல ஊழியன்
தேவனுடைய பிள்ளைகளுக்கு ஊழியம் செய்ய பரலோக அரசாங்கத்தினால் ஊழியக்காரர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஊழியக்காரர்களின் நடக்கைகளை பொறுத்து நல்ல ஊழியக்காரர்கள், பிரயோஜனமற்ற ஊழியக்காரர்கள், உண்மையும் உத்தமுமான ஊழியக்காரர்கள் என்று வகைபடுத்தப்படுகின்றர். நல்ல ஊழியக்காரனுக்கு சில தகுதிகள் தேவை. அதில் ஒரு தகுதியை குறித்து இந்த தீர்க்கதரிசன தியானத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். வாசித்து தியானித்து தேவாசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ளுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் அனுப்பப்பட்டுள்ளது. CLICK HERE
19.வனாந்திரம்
சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் புரியாத வனாந்திரம் போன்ற பிரச்சனைகள் காணப்படும். எப்படி வந்தது? ஏன் வந்தது? என்று தெரியாது. இதற்கான காரணம் என்ன? இந்த வனாந்திரத்தினை எப்படி கடக்க வேண்டும்? என்பதனை அறிய வனாந்திரம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
20.யார் மனித பிசாசு?
மனிதர்கள் பிசாசைப்போல் மாற முடியுமா? அவர்கள் எப்படி மாறுகின்றார்கள்? அவர்களுக்கு எச்சரிகையாக இருப்பது அவசியம். ஏன் என்பதனை அறிய யார் மனித பிசாசு? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
21.இவனுக்கா இப்படி?
தேவன் தந்த மனைவியை நேசிக்காமல் அடிமையாகவும், வீட்டு வேலைக்காரியாகவும், காமஇச்சைக்கு பயன்படும் ஒரு கருவியாகவும் பார்த்தால் என்ன நடக்கும்? மனைவி வடிவில் காணப்படும் மறுமனையாட்டி என்பவள் யார்? சில குடும்பங்களில் மனைவியானவள் ஏன் பிறர் முகம் பார்த்து, விபச்சாரம் செய்து துரோகம் செய்கின்றாள்? என்பதனை அறிய இவனுக்கா இப்படி? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்திகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
22.சீரழிக்கப்பட்டவள்
“என் கணவன் என்னை ஒரு மனைவியாக மதிக்கவில்லை என்பதற்காகவும், என் பேச்சை கேட்பதில்லை என்பதற்காகவும், என் மேல் கோபப்படுகின்றார், எரிச்சல் படுகின்றார், குடிக்கின்றார், வெறிக்கின்றார், என்னிடம் அன்பாகவே இல்லை” என்று சாக்குப் போக்குகளைச் சொல்லிக்கொண்டு வழித்தவறி செல்லும் பெண்களுக்கு என்ன நேரிடும் என்பதனை பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் அறிந்து கொள்ள சீரழிக்கப்பட்டவள் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்திகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
23.வச்சவனுக்கு ஆப்பு
தேவனுடைய பிள்ளைகளின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட மனிதர்கள், அவர்களை அழிப்பதற்காக மந்திரவாதம், பில்லி சூன்யம், ஏவல் போன்ற மந்திரத்தாக்குதல்களை இரகசியமாக செய்வார்கள். அப்படிப்பட்ட தாக்குதல்களை எப்படி மேற்கொள்ள வேண்டும்? பிசாசின் தந்திரங்களை எப்படி முறியடிக்க வேண்டும் என்பதனை அறிய வச்சவனுக்கு ஆப்பு என்ற தீர்க்கதரிசன செய்திகளை இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். CLICK HERE
24. ஜெபத்தில் அமைதி
ஜெபிக்க வேண்டும் என்ற வாஞ்சை இருந்தும் ஜெபிக்க முடியாமல் அங்கலாய்க்கின்றீர்களா? ஜெபிக்க வேண்டும் என்ற பாரம் இருதயத்தில் அழுத்திக்கொண்டிருக்கின்றதா? ஜெப நேரத்தில் சோர்வு, அசதி, கனநித்திரை சூழ்ந்து கொண்டு, பழைய பாவ எண்ணங்கள் மேலோங்கி காணப்படுகின்றதா? இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள ஜெபத்தில் அமைதி என்ற தீர்க்கதரிசன செய்திகளை இங்கே கிளிக் செய்து வாசியுங்கள். ஜெப வீரர்களாக மாறுங்கள். CLICK HERE
25. ஹெவி டோஸ் (Heavy Dose)
தீராத வியாதிக்காக தினமும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆவிக்குரிய ஹெவி டோஸ் (Heavy Dose) மருந்து ஒன்று உள்ளது. அதை தினமும் எடுத்தால் தீராத வியாதியில் இருந்து சீக்கிரம் விடுதலைப் பெறுவீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு சுகத்தை தருவார். ஆவிக்குரிய ஹெவி டோஸ் (Heavy Dose) மருந்து என்பது எது? அதை எவ்வாறு எடுக்க வேண்டும்? போன்றவற்றை தெரிந்துக்கொள்ள ஹெவி டோஸ் (Heavy Dose) என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். CLICK HERE
26. மருத்துவத்திற்கான வரம்
நோயாளிகளின் சரீரத்தில் என்ன வியாதி உள்ளது? எந்த உறுப்பில் கட்டி உள்ளது, இரத்தக் குழாயில் எங்கு அடைப்பு உள்ளது? எந்த எலும்பு பாதிக்கப்பட்டுள்ளது? இது சாதாரண வியாதியா? அல்லது மோசமான வியாதியா? என்பதனை Scan மற்றும் X-Ray செய்யாமலே ஆவியில் உணர்த்தும் ஆவிக்குரிய வரம் ஒன்றுள்ளது. இது தேவனுடைய நாமம் மகிமைக்காக மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த வரங்களை குறித்து விரிவாக அறிந்து கொள்ள மருத்துவத்திற்கான வரம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்திகளை இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
27.இதுவும் காரணம் தான்
விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் பலர் தீராத வியாதியினால் பாதிக்கப்படுகின்றார்கள். அதற்கு ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது ஒரு காரணமாக உள்ளது. ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தீராத வியாதி சரியாகும். இதைக் குறித்து விரிவாக அறிந்துக் கொள்ள இதுவும் காரணம் தான் என்று தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link யை கிளிக் செய்து வாசிக்கவும். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
28. எது சிலுவை?
தன் சிலுவையை சுமந்துக் கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாய் இருக்க மாட்டான் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். (லூக்கா 14:27) சிலுவை என்பது எது? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சுமந்ததுப் போல் ஒரு மரக்கட்டையை சிலுவையாக செய்து அதை சுமக்க வேண்டுமா? என்பது அநேகருக்கு ஏற்படும் சந்தேகமாகும். உண்மையிலேயே எந்த சிலுவையை நாம் சுமக்க வேண்டும்? வாழ்க்கையில் உள்ள சிலுவை எது? அதை எப்படி சகிக்க வேண்டும்? என்பதனைக் குறித்து அறிந்து கொள்ள எது சிலுவை? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்திகளை இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
29. மரண பயத்தினால் வரும் நன்மைகள்
மரணத்தின் வலியை விட மரணபயத்தினால் ஏற்படும் வலி மிக அதிகம். தேவாதி தேவன் கொடுத்த வாழ்க்கையை நரகமாக்குவது மரணபயம். இந்த மரண பயத்தினை கையாளும் முறையை பொறுத்து நன்மைகள் அல்லது தீமைகள் கிடைக்கும். பரிசுத்த வேதத்தில் எலியா எப்படி மரண பயத்தினை மேற்கொண்டு மரணத்தினை ஜெயித்தான் என்பதனை அறிந்து கொள்ள மரண பயத்தினால் வரும் நன்மைகள் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
30. துரோகி
யூதாஸ்காரியோத் எப்படி துரோகியாக மாறிப்போனான்? அவனுக்குள் பண ஆசை வரக்காரணம் என்ன? கடைசிகால விசுவாச துரோகிகள் எப்படியிருப்பார்கள்? போன்ற ஆழமான இரகசியத்தை அறிய துரோகி என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசிக்கவும். இந்தச் செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
இதன் தொடர்ச்சியை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் CLICK HERE
Comments
Post a Comment