சடுதியில் மரணம்
சடுதியான மரணச் செய்திகளை கேட்கும்போது, நமக்குள் ஏன் இப்படி சடுதியாக மரித்தார்கள்? என்று கேள்வி எழும்பும். இதைக் குறித்து யோசிப்போம். சடுதியான மரணங்கள் ஏன் வருகின்றன? இதிலிருந்து எப்படி தப்பலாம்? யாரெல்லாம் சடுதியாக மரிப்பார்கள் போன்றவற்றினை அறிய ”சடுதியில் மரணம்” என்ற இந்த E-Magazine –ஐ வாசிக்கவும். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உணர்த்தும் குறைகளை சரிசெய்யுங்கள். சடுதியான மரணங்களில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து PDF அல்லது
Jpeg Format –ல் Down Load செய்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment