திக்குமுக்காட வைத்த தீர்க்கதரிசனம்



நிறைய தேவனுடைய பிள்ளைகள், ஊழியக்காரர்கள் தீர்க்கதரிசனத்தின் உண்மையான ஆவிக்குரிய அர்த்தமும், அது எக்காலத்துக்குரியது என்பதனையும் அறியாமல் திக்குமுக்காடி அழிவுக்கு நேராக செல்கின்றார்கள். அவர்கள் எப்படி திக்குமுக்காடுகின்றார்கள் என்பதனைக் குறித்து ஆழ்ந்த வேத இரகசியத்தினையும், தீர்க்கதரிசனம் திக்குமுக்காட வைக்குமா? தீர்க்கதரிசனத்தால் திக்குமுக்காடியவர்கள் யார்?யார்? எப்படி தீர்க்கதரிசனத்தை புரிந்து கொள்ளுவது? என்பதனைக் குறித்து அறிந்து கொள்ள திக்குமுக்காட வைத்த தீர்க்கதரிசனம் என்ற இந்த E-Magazine –ஐ வாசிக்கவும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து PDF அல்லது Jpeg Format –ல் Down Load செய்து கொள்ளுங்கள்.

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..