Today's Prophetic News



                                                           நிலைநிற்கும் தேவசித்தம்

 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் என்று பரிசுத்த வேதம் சொல்லுகின்றது (1யோவான் 2:17) மனித ஆசைகள், மனித விருப்பங்கள், மனித திட்டங்கள் நிலைத்திருக்காமல் அழிந்துவிடும். தேவ சித்தமே நிலைத்திருக்கும். 

  சோதோம் கொமோரா பட்டணத்தின் அழிவை குறித்து ஆதி 19-ம் அதிகாரத்தில் வாசித்திருப்போம். பட்டணத்தை அழிக்க தேவதூதர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். லோத்து மேல் தேவன் வைத்த இரக்கத்தினால் ”மலைக்கு ஓடிபோய் உயிரை பாதுகாத்துக்கொள்” என்று தூதர்கள் சொன்னார்கள் (ஆதி 19:16). மலைக்கு சென்று தன்னையும், தன் குடும்பத்தையும் அவன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது தேவனுடைய ஆலோசனை தேவ சித்தம்.  ஆனால், லோத்து மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது. தீங்கு என்னை தொடரும் என்று விண்ணப்பம் பண்ணுகின்றான். தேவசித்தத்திற்கு மாறாக ஜெபிக்கின்றான்.

   நாம் ஆராதிக்கும் தேவன் ரொம்ப நல்லவர் நம் விருப்பத்திற்கு மாறாக ஒன்றும் செய்யமாட்டார். ஏன் இமை கூட அசைக்கமாட்டார். லோத்து கேட்ட காரியத்தை தேவன் அனுமதித்தார். சோவார் என்ற ஊருக்கு செல்ல அனுமதியும் கொடுத்தார். லோத்து கேட்டதனால் அந்த ஊரை கவிழ்த்து போடவில்லை. லோத்து சோவாருக்கு சென்றான். மலைக்கு செல்வதுதான் தேவதிட்டம். … தேவ சித்தம் … தேவ ஆலோசனை. சோவார் என்பது லோத்து கேட்டதினால் அனுமதிக்கப்பட்ட சித்தம்.

  வசனத்தின்படி தேவ சித்தத்தினை செய்கிறவர் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள். தேவ சித்தமே நிலைநிற்கும் என்ற வேதவசனத்தின்படி லோத்துவால் சோவாரில் ரொம்ப நாட்களாக நிற்க முடியவில்லை. பயந்துவிட்டான்… பயம் அவனை பிடித்து கொண்டது. கடைசியில் சோவாரை விட்டு மலைக்கே சென்றுவிட்டான். தேவ சித்தமே நிலைநின்றது. அவன் மனைவியை இழந்ததுதான் மிச்சம். 

    அதேபோல்தான் இன்றும் சர்வவல்ல தேவன் ஊழியம் என்று அழைப்பை சிலர் மேல் வைத்திருப்பார். அது தேவ சித்தமாக இருக்கும். அவர்களும் அதை அல்லல்தட்டி சூழ்நிலையை பார்த்து, ஊழியத்திற்கு வராமல் வேலைக்கு சென்றுவிடுவார்கள். வேலை பார்த்துவிட்டு ஊழியம் பார்ப்பேன் என்பார்கள். தேவனும் அதை அனுமதித்துவிடுவார். ஆனால் அவர்களால் நிலைநிற்க முடியாது. பயம், திகில், கடன், தரித்திரம் பிடித்துகொள்ளும். கேட்பாரற்று நிற்பார்கள். கடைசியில் மலைக்கே வந்துவிடுவார்கள். மலை என்பது கன்மலையாகிய கிறிஸ்து அவருடைய திட்டத்திற்கே அர்பணித்துவிடுவார்கள். இடையில் அவர்கள் பட்ட பாடுகள், கஷ்டங்கள், அவமானங்கள், தரித்திரம், இழப்புகள் இதுதான் அவர்களுக்கு பலனாக இருக்கும். எனவே மிக ஜாக்கிரதையாக இருங்கள்.

    உங்களுக்கு தேவசித்தம் ஊழியம் என்றால் உடனே அர்பணித்துவிடுங்கள். மாம்சத்தோடும், இரத்தத்தோடும் ஆலோசனை செய்யாதீர்கள். ஊழியத்தை விட்டு வெளியே செல்லாதீர்கள். நிறைய இழப்புகளை தடுக்கலாம். (1யோவான் 2:17, ஆதி 19-ம் அதிகாரம், கலா 1:16)

  

(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தீர்க்கதரிசன தியானங்களை Whats App - ல் பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here  )

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை  வாசியுங்கள்.

தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க Click Here 

E-magazine களை வாசிக்க  Click Here 

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel- Subscribe செய்யுங்கள். CLICK HERE 

You Tube –ல் கர்த்தருடைய வார்த்தையை கேட்க Click Here 


                                      God's will remain forever

     The Holy Scripture says that the world and its desires pass away, but whoever does the will of God lives forever (1 John 2:17). Human desires, human likes and human schemes will cease. But the will of God remains.  

      In Genesis chapter 19, we could read about the destruction of the city of Sodom and Gomorrah. The Angels are preparing to destroy the city. The Angels said, "Run to the mountain and save your life" because of God's mercy on Lot (Genesis 19:16). He must go to the mountain and protect himself and his family. This is the counsel and will of God.  But Lot pleaded the God that he cannot flee to the mountain because the harm will continue for him. He prays contrary to God's will.  

   The God we worship is so good that he does nothing against our will. He not even blink His eyes against our will. God allowed Lot to do what he asked. He gave permission to go to the town of Zoar. God did not turn the town over because Lot asked to go there. Lot went to Zoar. God's will is that he has to go to the mountain. … God’s will… God’s counsel. Zoar is the permissive will of God because he asked.      

   He who does the will of God according to the scripture will remain forever. So Lot could not stay for so long in Zoar. Scared… Fear caught him. Eventually he left Zoar and went up the hill. The will of God remains. He lost his wife.    

  Likewise today some people have the call of the Almighty God. It will be God's will. They would look at the situation and go to work rather than to the ministry. They will say that after work I  will do ministry. God will allow it. But they cannot survive.They will catch with Fear, horror, debt, misery. No one will be there to help. Eventually they will come to the mountain. That mountain is the rock of Christ and they will devote to His plan.  sufferings, hardships, humiliations, misery, and loss, this is what will benefit them if go against God's will. So be very careful.

   If you have a call to ministry, dedicate immediately. Do not consult with flesh and blood. Do not leave the ministry. Can prevent a lot of loss. (1 John 2:17, Genesis 19; Galatians 1:16)

(Glory be to the Father, the Son, and the Holy Spirit…. This is a precious secret. Meditate on this again and again. This translation is a trial one, so inform us if you find any mistakes. SHARE more with your friends and it will be a blessing to you. Click on this link to get prophetic meditations on whats App Click Here  )

 Click on the links below to read the prophetic messages posted by the Prophetic words ministries.

Subscribe our Telegram Channel - Prophetic Words, by clicking on the link below to receive daily prophetic messages. CLICK HERE 

 To read Prophetic Meditations Click Here 

 To read E-magazines Click Here 

 To hear the Word of the Lord on YouTube Click Here 


                                सर्वदा रहेगी परमेश्वर की इच्छा

दुनिया और उसकी अभिलाषा टल जाएंगे । पर जो परमेश्वर की इच्छा पर चलता है वह सर्वदा बना रहेगा करके पवित्र बाइबल बताती है ( 1 यूहन्ना 2:17) । मनुष्य इच्छाऐं , मनुष्य विकल्पें , मनुष्य योजनाएं सब बिना स्थिर रहे मिट जाएंगी। परमेश्वर की इच्छा ही सर्वदा रहेगा

सदोम और अमोरा के विनाश के बारे में उत्पत्ति 19 के अध्याय में पड़ा होगा। उस शहर को मिटाने के लिए स्वर्गदूत तयार हो गए हैं। लूत के ऊपर परमेश्वर ने रखा अनुग्रह के वजह से " पहाड़ पर भाग कर प्राण को बचा लेना " करके स्वर्गदूतों ने कहा ( उत्पत्ति 19:16) .उस पहाड़ी पर जाकर अपने को और परिवार को बचाना है। यह परमेश्वर का सलाह और इच्छा था।

लेकिन , लूत मै पहाड़ पर भाग नहीं सकता , विपत्ति मुझ पर आ पड़े करके विनती करता है। परमेश्वर के इच्छा के विरुद्ध प्रार्थना करता है।

हम जिस परमेश्वर की आराधना करते हैं वो अच्छा है हमारे इच्छा के अलावा कुछ नहीं करेगा। क्यों एक क्षण भी नहीं हिलाएगा । लूत जिस कार्य को परमेश्वर से पूछा उसे अनुमति दिया। सोअर नगर में जाने के लिए अनुमति दिया। लूत ने पूछा इसलिए उस नगर को नाश नहीं किया। लूत सो अर गया। .... परमेश्वर की इच्छा .... परमेश्वर की सलाह । सोअर मतलब लूत के पूछने के वजय से अनुमति दिया गया इच्छा था।

वचन के अनुसार परमेश्वर के इच्छा को करने वाले लोग सर्वदा रहेंगे। परमेश्वर का इच्छा ही सर्वदा रहेगा करके परमेश्वर के वचन के अनुसार लूत को ज़ादा समय तक सोअर में रह नहीं सखा। डर गया था। डर ने उसे घेर लिया था। आखिरी में सोअर को छोड़कर पहाड़ पर ही चला गया। उसने अपनी पत्नी को भी खो दिया।

उसी तरह ही आज भी सर्वशक्तिमान परमेश्वर सेवकाई के बुलाहट को कुछ लोगों के ऊपर रखा होगा। वह परमेश्वर की इच्छा हो सकती है। वह लोगों उसे इंकार करेंगे परिस्थिति को देखकर , बिना सेवकाई में आए काम पर चले जाते हैं। काम देखने के बाद सेवकाई को देखूंगा करके कहते हैं। परमेश्वर भी उसके लिए अनुमति देगा। लेकिन कई समय तक वह स्थिर नहीं रह पाएंगे। डर , कर्ज , दरिद्रता घेर लेगा। कोई मुझे पूछने वाले नहीं हैं करके खड़े होंगे। आखिरी में पहाड़ पर ही आजाएंगे । पहाड़ मतलब चट्टान जो येशु उसके इच्छा के लिए ही समर्पण कर देंगे।

बीच में जो उन्होंने सहे थे दुख , कष्ट , निंदा, दरिद्रता ये सब उनके लिए बल के रूप में होगा । इसलिए बहुत होशियार रहिए।

अगर परमेश्वर की इच्छा आपके लिए सेवकाई है तो उसके लिए समर्पित कीजिए । शरीर और लहू के साथ सलाह मत कीजिए। सेवकाई  को छोड़कर बाहर मत जाइए। बहुत लोगों को खोने के वजह से रुकावटें आएंगी। (1 यूहन्ना 2: 17, उत्पत्ति 19 अध्याय , गलतियों 1:16  )

(पिता, पुत्र और पवित्र आत्मा की महिमा हो ... यह एक अनमोल रहस्य हैबार-बार ध्यान करेंयह अनुवाद एक परीक्षण है, इसलिए हमें सूचित करें यदि आपको कोई गलती मिलती है तो, अपने दोस्तों के साथ शेयर करें , यह आपके लिए एक आशीर्वाद होगा।)

व्हाट्स एप Click Here ). पर भविष्यवाणी संदेश को पाने के लिए इस लिंक पर क्लिक करें

 भविष्यसूचक शब्दों के सेवकाई द्वारा पोस्ट किए गए भविष्यवाणी संदेशों को पढ़ने के लिए नीचे दिए गए लिंक पर क्लिक करें

हर दिन भेजे जाने वाले भविष्यवाणी संदेशों को प्राप्त करने के लिए नीचे दिए गए लिंक पर क्लिक करके हमारे टेलीग्राम चैनल भविष्य सूचक शब्द को subscribe करें Click Here 

 भविष्यवाणी ध्यान को पढ़ने के लिए Click Here 

 -पत्रिकाएँ पढ़ने के लिए Click Here 

 YouTube पर प्रभु का वचन सुनने के लिए Click Here 

Comments

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..