கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! கர்த்தருடைய கிருபையினால் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக இதுவரை பல தலைப்புகளில் தீர்க்கதரிசன செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செய்திகளின் விபரங்கள் ஏற்கனவே ஒரு பகுதியாக கொடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் அந்த செய்திகளை வாசிக்கவில்லையென்றால் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருந்தால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். பரலோக தேவன் தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. முந்தைய பகுதியை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் CLICK HERE
61.தடுக்கும் ஆவி
நம் சரீரத்தினை தாக்கி, கர்ப்பப்பை,
கழிவு நீக்க உறுப்புகள், நுரையீரல் போன்ற உறுப்புகளில் பலவிதமான வியாதிகளை கொண்டுவரும்
தடுக்கும் ஆவியைக்குறித்த சத்தியத்தினை அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்து வாசியுங்கள். இந்த செய்தி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
62.பெதஸ்தா குளம்
பெதஸ்தா குளத்தில் சுகத்திற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள்
யார் யார்? அவர்களுக்கு ஏன் வியாதி வந்தது? தூதன் தண்ணீரை கலக்கின பின்பு குளத்தில்
இறங்கினால் வியாதி எப்படி சரியாகும்? இன்றைய நாட்களில் பெதஸ்தா குளத்தின் அனுபவம்
உள்ளதா? போன்ற மிக ஆழ்ந்த இரகசியங்களை விரிவாக அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
63.ஆத்தும பிணைப்பு
கணவன்-மனைவியின் பிரிவினைக்கு மிக முக்கிய காரணமான,
பிசாசினால் போடப்படும் ஆத்தும பிணைப்பை குறித்து மிக ஆழமான இரகசியங்களை அறிந்துக்கொள்ள
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
64.ஓ…சமாரியா
பெண்ணே…
சமாரியா ஸ்திரீயின் வாழ்க்கையில் எப்படி ஆறு புருஷர்கள் வந்தார்கள்? அவள் கணவன்
தவிர மற்ற ஐந்து ஆண்களுடன் குடும்பம் நடத்தக் காரணம் என்ன? பல ஆண்களுடன் எதனால் தொடர்பு
ஏற்பட்டது? இன்றைக்கும் அநேகருக்கு பலருடன் தொடர்பு ஏற்பட காரணம் என்னவாக இருக்கலாம்?
போன்ற மிக ஆழமான இரகசியங்களை அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
65.பரலோகத்தில் ஒரு சட்டச்சிக்கல்
உலக அரசாங்கத்தில் சில நேரங்களில் சட்டச்சிக்கல் ஏற்பட்டு
அரசாங்கம் ஸ்தம்பித்து நிற்பதுண்டு. அதேபோல் பரலோக இராஜ்ஜியத்தில் சில நேரங்களில்
சட்டச்சிக்கல் ஏற்படும். ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கின் வாழ்நாட்களிலும் பரலோகத்தில்
ஒரு சட்டச்சிக்கல் ஏற்பட்டது. அதனால் கர்பத்தின் கனி கிடைக்க தாமதமானது. அவன் காலத்தில் பரலோகத்தில்
ஏற்ப்பட்ட சிக்கல் என்ன என்பதனையும், எப்படி ஏற்பட்டது என்பதனையும், அது எவ்வாறு
சரிசெய்யப்பட்டது என்பதனையும் அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பரலோகத்தில் ஒரு சட்டச்சிக்கல்
என்ற தீர்க்கதரிசன செய்தியை வாசியுங்கள்.
இந்த செய்தி
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
Comments
Post a Comment