Meditation -01

1.புதுப்பிக்கின்ற தேவன்

    சர்வ வல்ல தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் படைத்தார் (ஆதி 1:1) எதிராளியான பிசாசு அதை கெடுத்து ஒழுங்கின்மையும், வெறுமையும், இருள் நிறைந்ததாக மாற்றிவிட்டான். படைத்த தேவனோ அதை அப்படியே விடவில்லை. மறுபடியும் அதை புதுப்பித்து உருவாக்கினார்.

    தாயின் கர்ப்பத்தில் பிறக்கும் ஒரு மனிதனை ஊழியக்காரனாகவும், அபிஷேகம்பண்ணப்பட்டவனாகவும், வரங்கள் நிறைந்தவனாகவும், சர்வ வல்ல தேவன் உருவாக்குவார். எதிரியான பிசாசு போராடி அவர்களை கெடுத்துவிடுவான். பாலியல் பாவங்களில் சிக்கவைத்து அபிஷேகத்தையும் வரங்களையும் இழக்க செய்வான்.    

    அன்பின் தேவனோசரி எப்படியும் போ என்று உதறித்தல்லாமல்” மறுபடியும் அவர்களை புதுப்பிப்பார். பழைய நிலைக்கு உயர்த்துவார்.

   இதை வாசிக்கின்ற நீங்களும் ஒருவேளை பிசாசினால் கெடுக்கப்பட்டு, வெறுமையாக்கப்பட்ட நிலைமையில் இருக்கலாம். “வேண்டாம்” என்று உங்களை தள்ளிவிடாமல் புதுப்பிக்கின்ற தேவன் உங்களுக்குள் இருக்கின்றார். உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களை புதுப்பிப்பார்.

(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தீர்க்கதரிசன தியானங்களை Whats App - ல் பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் https://www.pwmi.in/p/contact-us.html )

 கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை  வாசியுங்கள்.

 தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க  https://www.pwmi.in/search/label/Tamil

 E-magazine களை வாசிக்க   https://www.pwmi.in/p/emagazine.html

 Whats App Status  Video- க்களை Download செய்ய  https://www.pwmi.in/p/christian-whats-app-status_29.html


1.God of renewal

       In the beginning, Almighty God created the heavens and the earth (Genesis 1:1). The adversary devil spoiled it and turned into formless, emptiness, and darkness. But the God of creation did not leave as it was. Again, it was renovated and rebuilt.

       Almighty God will create a man in his mother's womb to be a servant, anointed, and full of gifts. But the enemy devil will strive and spoil them. He will make them lose anointing and gifts by entangling them in sexual sins.

       But the God of love will renew them "without letting them go anyway." He will raise them to the previous level.

       You who are reading this too, maybe in a state of emptiness, spoiled by the devil. There is a God within you who renovate without pushing you by saying “no”. Submit your life. And He will renew you.

(Glory be to the Father, the Son, and the Holy Spirit…. This is a precious secret. Meditate on this again and again. This translation is a trial one, so inform us if you find any mistakes. SHARE more with your friends and it will be a blessing to you. Click on this link to get prophetic meditations on whats App Click Here  )

 Click on the links below to read the prophetic messages posted by the Prophetic words ministries.

 To read Prophetic Meditations Click Here 

 To read E-magazines Click Here 

 To download Whats App Status Videos Click Here 

 To hear the Word of the Lord on YouTube Click Here 


नवीनीकृत करने वाला परमेश्वर

       आदि में, सर्वशक्तिमान परमेश्वर ने आकाश और पृथ्वी की सृष्टि की (उत्पत्ति 1: 1)। विरोधी शैतान ने इसे खराब कर दिया और बेडौल और सुनसान,अंधेरे में बदल दियालेकिन सृष्टि के परमेश्वर ने जैसा था वैसा नहीं छोड़ाफिर से, उसका पुनर्निर्मित और पुनर्निर्माण किया गया था

       सर्वशक्तिमान परमेश्वर माँ के गर्भ में एक सेवक, अभिषिक्त और वरदानों से भरा हुआ व्यक्ति को पैदा करेगालेकिन दुश्मन शैतान उन्हें खराब करने का प्रयास करेगावह उन्हें यौन पापों में उलझाकर अभिषेक और वरदानों को खोने का प्रयास करेगा

       लेकिन प्रेमी परमेश्वर उन्हें नए सिरे से "कैसे भी जाओ करके जाने नहीं देगा।" वह उन्हें पिछले स्तर तक बढ़ाएगा

       आप जो इसे पढ़ रहे हैं, शायद खालीपन की स्थिति में, शैतान द्वारा खराब कर दिए गए होंगेआपके भीतर एक परमेश्वर है जो "नहीं" कहकर आपको धक्का दिए बिना पुनर्निर्मित करता हैअपना जीवन समर्पित करेंऔर वह आपको नवीनीकृत करेगा


(पिता, पुत्र और पवित्र आत्मा की महिमा हो ... यह एक अनमोल रहस्य हैबार-बार ध्यान करेंयह अनुवाद एक परीक्षण है, इसलिए हमें सूचित करें यदि आपको कोई गलती मिलती है तो, अपने दोस्तों के साथ शेयर करें , यह आपके लिए एक आशीर्वाद होगा।)

व्हाट्स एप https://www.pwmi.in/p/contact-us.html ). पर भविष्यवाणी संदेश को पाने के लिए इस लिंक पर क्लिक करें

 भविष्यसूचक शब्दों के सेवकाई द्वारा पोस्ट किए गए भविष्यवाणी संदेशों को पढ़ने के लिए नीचे दिए गए लिंक पर क्लिक करें

 भविष्यवाणी ध्यान को पढ़ने के लिए  https://www.pwmi.in/search/label/Tamil

 -पत्रिकाएँ पढ़ने के लिए https://www.pwmi.in/p/emagazine.html

 व्हाट्स ऐप स्टेटस वीडियो डाउनलोड करने के लिए https://www.pwmi.in/p/christian-whats-app-status_29.html

 YouTube पर प्रभु का वचन सुनने के लिए https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..