Meditation-02
2. வேறுவழி.. வேறுவிதம்..
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் (ஆதி 1:1) எப்படி உண்டாக்கினார்? அளவு குறித்து, நூல் போட்டு, கோடிக்கல்லை வைத்து உண்டாக்கினார். (யோபு 38:4-7). எதிரியான பிசாசு அந்த பூமியைக் கெடுத்து வெறுமையும், ஒழுங்கின்மையுமாக மாற்றிவிட்டான். மறுபடியும் அதை புதுப்பித்த தேவன் முதலில் உருவாக்கியதுபோல் உருவாக்காமல் வார்த்தைகளினால் உருவாக்கினார். இது சர்வ வல்ல தேவனுடைய ஞானத்தின் இரகசியம்.
மனுக்குலத்தின் எதிராளியான பிசாசு பரலோக திட்டத்தினையும், குடும்பத்தினையும் தன்னுடைய தந்திரத்தினால் கெடுத்துப்போட்டால், மறுபடியும் அதை பழையதுபோல் உருவாக்கமாட்டார். வேறு வழிகளில் வேறு விதத்தில் உருவாக்குவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற நம்முடைய வாழ்க்கையில், பல திட்டங்களையும், பலவிதமான ஆசீர்வாதங்களை பரலோகம் தரும். ஒருவேளை பிசாசு அதை கெடுத்துப்போட்டால், தேவன் அதை புதுப்பிப்பார். வேறு வழிகளில் வேறு விதமாய் சர்வ வல்ல தேவன் உருவாக்குவார்.
(பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப
திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது
உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தீர்க்கதரிசன தியானங்களை Whats App - ல் பெற
இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here )
கீழே கொடுக்கப்பட்டுள்ள
லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்படும்
தீர்க்கதரிசன செய்திகளை வாசியுங்கள்.
தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க Click Here
E-magazine களை வாசிக்க Click Here
Whats App Status Video- க்களை Download செய்ய Click Here
You Tube –ல் கர்த்தருடைய வார்த்தையை கேட்க Click Here
Different way .. different manner ..
In the beginning, God
created the heavens and the earth (Genesis 1:1). How did He create it? He
created it by marking its dimensions, stretched a measuring line across it, and
laid its cornerstone (Job 38:4-7). But the enemy devil spoiled that earth and
turned into formless, and emptiness. Then God renewed it again and created it
by words, not as He created it in the first time. This is the mystery of the
wisdom of Almighty God.
If the devil, the
adversary of mankind, spoils the heavenly plan and the family by his cunning,
He will never make it the same again. Will create in a different way and in a
different manner.
In our life of faith
in the Lord Jesus Christ, Heaven will give us many plans and many blessings.
Maybe if the devil spoils it, God will renew it. Almighty God will create that
in a different way and in a different manner
(Glory
be to the Father, the Son, and the Holy Spirit…. This is a precious secret.
Meditate on this again and again. This translation is a trial one, so inform us
if you find any mistakes. SHARE more with your friends and it will be a
blessing to you. Click on this link to get prophetic meditations on whats App Click Here )
Click on the links below to read the prophetic
messages posted by the Prophetic words ministries.
To read Prophetic Meditations Click Here
To read E-magazines Click Here
To download Whats App Status Videos Click Here
To hear the Word of the Lord on YouTube Click Here
अलग
मार्ग .. अलग तरीका..
आदि में, परमेश्वर
ने आकाश और पृथ्वी
की सृष्टि
की(उत्पत्ति
1: 1)। उसने इसे कैसे बनाया? उसने नीन्व डालकर , इसके पार एक नाप खींची और कोने के पत्थर रखकर बनाया(अय्यूब
38: 4-7)। लेकिन दुश्मन
शैतान ने उस पृथ्वी
को बेडौल और सुनसान
में बदल दिया । तब परमेश्वर
ने इसे फिर से नवीनीकृत
किया और जैसा कि उन्होंने
इसे पहली बार में बनाया था वैसे न बनाकर इस समह शब्दों
के द्वारा
बनाया । यह सर्वशक्तिमान
परमेश्वर के ज्ञान का रहस्य है।
यदि शैतान, मानव जाति का विरोधी,अपनी
चालाकी से स्वर्गीय
योजना और परिवार
को बिगाड़
देता है, तो परमेश्वर
फिर कभी भी पहले के तरह नहीं बनाएगा।
अलग मार्ग और अलग तरीके से बनाएगा।
प्रभु यीशु मसीह में विश्वास
करने वाले हमारे जीवन में, स्वर्ग
हमें कई योजनाएं
और कई आशीर्वाद
देगा। हो सकता है कि अगर शैतान इसे बिगाड़ता
है, तो परमेश्वर
इसे नवीनीकृत
करेगा। सर्वशक्तिमान
परमेश्वर उसे एक अलग मार्ग और एक अलग तरीके से बनाएगा।
(पिता,
पुत्र और पवित्र
आत्मा की महिमा हो ... यह एक अनमोल रहस्य है। बार-बार ध्यान करें। यह अनुवाद
एक परीक्षण
है, इसलिए हमें सूचित करें यदि आपको कोई गलती मिलती है तो, अपने दोस्तों
के साथ शेयर करें , यह आपके लिए एक आशीर्वाद
होगा।)
व्हाट्स
एप Click Here ). पर भविष्यवाणी
संदेश को पाने के लिए इस लिंक पर क्लिक करें।
भविष्यसूचक
शब्दों के सेवकाई
द्वारा पोस्ट किए गए भविष्यवाणी
संदेशों को पढ़ने के लिए नीचे दिए गए लिंक पर क्लिक करें।
भविष्यवाणी
ध्यान को पढ़ने के लिए Click Here
ई-पत्रिकाएँ पढ़ने के लिए Click Here
व्हाट्स ऐप स्टेटस वीडियो डाउनलोड करने के लिए Click Here
YouTube पर प्रभु का वचन सुनने के लिए Click Here
Comments
Post a Comment