Meditation-05

 

ஜீவ சுவாசத்தின் வலிமை

      தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி 2:7). பூமியில் உள்ள வெறும் மண்ணை எடுத்து, அதில் அவருடைய ஜீவசுவாசத்தை ஊதும்போது, அந்த மண் தேவசாயலை பெற்று, ஜீவாத்துமாவாக மாறியது. பூமியிலுள்ள எல்லா கிரியைகளின் மேலும் அதிகாரமுள்ளதாகவும் மாறியது. இது ஜீவசுவாசத்தின் வலிமை ஆகும்.

      பூமியிலே பாவமான ஒரு மனிதன் மேல் சர்வவல்ல தேவனுடைய ஜீவசுவாசம் ஊதப்படுமானால், அவன் உணர்வுள்ளவனாக மாறுவான். தேவசாயலை பெற்று பூமியனைத்தின் மேல் அதிகாரமுள்ளவனாக மாறுவான்.

      பாவியான உங்கள் குடும்ப உறுப்பினர் மீது இன்றே சர்வவல்ல தேவனுடைய ஜீவசுவாசம் ஊற்றப்பட ஜெபியுங்கள். இன்றே மாற்றத்தினை பார்ப்பீர்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தீர்க்கதரிசன தியானங்களை Whats App - ல் பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here  )

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை  வாசியுங்கள்.

தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க Click Here 

E-magazine களை வாசிக்க  Click Here 

Whats App Status  Video- க்களை Download செய்ய Click Here 

You Tube –ல் கர்த்தருடைய வார்த்தையை கேட்க Click Here 


 Strength of the breath of life 

       The LORD God formed a man from the dust of the ground and breathed into his nostrils the breath of life, and the man became a living being (Genesis 2:7). When He took the bare soil from the earth and blew His breath of life into it, that soil took on the form of an image of God and became a living soul. And became more powerful than all the works on earth. It is the strength of the breath of life. 

       If the breath of life of the Almighty God is blown over a sinful man on earth, he will become truly wise. He will receive the image of God and become dominion over the earth.

       Pray that the breath of Almighty God to be poured out on your sinful family member today. You will see the change today.

(Glory be to the Father, the Son, and the Holy Spirit…. This is a precious secret. Meditate on this again and again. This translation is a trial one, so inform us if you find any mistakes. SHARE more with your friends and it will be a blessing to you. Click on this link to get prophetic meditations on whats App Click Here  )

 Click on the links below to read the prophetic messages posted by the Prophetic words ministries.

 To read Prophetic Meditations Click Here

 To read E-magazines Click Here 

 To download Whats App Status Videos Click Here 

 To hear the Word of the Lord on YouTube Click Here 


जीवन का श्वास का ताकत 

        यहोवा परमेश्वर ने मनुष्य  को भूमि की मिट्टी से रचा और उसके नथनों में सांसों में जीवन का श्वास फूंक दिया और मनुष्य एक जीवित प्राणी बन गया (उत्पत्ति 2:7)। जब उसने भूमि की केवल मिट्टी ली और उसमें जब अपना जीवन का श्वास फूंक दिया, तो उस मिट्टी ने परमेश्वर की स्वरूप ले लिया और एक जीवित प्राणी बन गईऔर पृथ्वी पर सभी कार्यों में शासक बन गयायह जीवन की श्वास की ताकत है

        यदि सर्वशक्तिमान परमेश्वर के जीवन की श्वास पृथ्वी पर एक पापी व्यक्ति पर फूंकी जाती है, तो वह वास्तव में सचेत हो जाएगावह परमेश्वर की स्वरूप को प्राप्त करेगा और पृथ्वी पर शासक बनेगा 

        प्रार्थना करें कि आज सर्वशक्तिमान परमेश्वर की जीवन की श्वास आपके पापी परिवार के सदस्य पर उंडेली जाएआज ही आप बदलाव देखेंगे

(पिता, पुत्र और पवित्र आत्मा की महिमा हो ... यह एक अनमोल रहस्य हैबार-बार ध्यान करेंयह अनुवाद एक परीक्षण है, इसलिए हमें सूचित करें यदि आपको कोई गलती मिलती है तो, अपने दोस्तों के साथ शेयर करें , यह आपके लिए एक आशीर्वाद होगा।)

व्हाट्स एप https://www.pwmi.in/p/contact-us.html ). पर भविष्यवाणी संदेश को पाने के लिए इस लिंक पर क्लिक करें

 भविष्यसूचक शब्दों के सेवकाई द्वारा पोस्ट किए गए भविष्यवाणी संदेशों को पढ़ने के लिए नीचे दिए गए लिंक पर क्लिक करें

 भविष्यवाणी ध्यान को पढ़ने के लिए Click Here 

 -पत्रिकाएँ पढ़ने के लिए Click Here 

 व्हाट्स ऐप स्टेटस वीडियो डाउनलोड करने के लिए Click Here 

 YouTube पर प्रभु का वचन सुनने के लिए Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..