Meditation-03
தேவதிட்டத்தை கெடுக்க முடியுமா?
ஆதியிலே தேவன்
வானத்தையும், பூமியையும் உண்டாக்கினார் (ஆதி 1:1) எதிரியான பிசாசு தேவனால்
உருவாக்கப்பட்ட பூமியை கெடுத்து ஒழுங்கின்மையும் வெறுமையுமாக மாற்றிவிட்டான் (ஆதி
1:2). பிசாசு என்பவன் யார்? தேவனால் காப்பாற்றுவதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேரூப் (எசே 28:14).
ஞானத்தினால் நிறைந்தவன். தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து, விழுந்து பிசாசாக
மாறிவிட்டான். விழுந்துபோன பிசாசு பூமியை கெடுத்துவிட்டான்.
தேவனால் உருவாக்கப்பட்ட எந்த
ஒரு காரியத்தையும், யாராலும் கெடுக்க முடியாது. ஒருவேளை தேவனால்
அபிஷேகம்பண்ணப்பட்டு விழுந்துபோன பின்மாற்றக்காரர்களால் கெடுக்க முடியும்.
ஏனென்றால் அதைக்குறித்து ஞானம், தெளிவு அவர்களுக்கு இருக்கும்.
எனவே, தேவனுடைய பிள்ளைகள்
அபிஷேகம்பண்ணப்பட்டு விழுந்துபோனவர்களுக்கு மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
அவர்களோடு ஐக்கியப்படுவதை தவிர்க்க வேண்டும்.
(பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப
திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது
உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தீர்க்கதரிசன தியானங்களை Whats App - ல் பெற
இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here )
கீழே கொடுக்கப்பட்டுள்ள
லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்படும்
தீர்க்கதரிசன செய்திகளை வாசியுங்கள்.
தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க Click Here
E-magazine களை வாசிக்க Click Here
Whats App Status Video- க்களை Download செய்ய Click Here
You Tube –ல் கர்த்தருடைய வார்த்தையை கேட்க Click Here
Can God's plan be spoiled?
In the
beginning, God created the heavens and the earth (Genesis 1:1). But the
adversary devil spoiled the earth created by God and turned into formless, and
emptiness. Who was the devil? He was anointed as a guardian cherub (Eze 28:14)
with full of wisdom. But He rebelled against God, fell down, and became a
devil. The fallen devil has spoiled the earth.
No one can spoil
the things which are created by God. Perhaps it can be spoiled by apostates who
have been anointed by God and fallen. Because they will have wisdom and clarity
about it.
Therefore, the children of God must be very careful of those who are anointed and fallen. Avoid the fellowship with them.
(Glory be to the Father, the Son, and the Holy Spirit…. This is a precious secret. Meditate on this again and again. This translation is a trial one, so inform us if you find any mistakes. SHARE more with your friends and it will be a blessing to you. Click on this link to get prophetic meditations on whats App Click Here )
Click on the links below to read the prophetic
messages posted by the Prophetic words ministries.
To read Prophetic Meditations Click Here
To read E-magazines Click Here
To download Whats App Status Videos Click Here
To hear the Word of the Lord on YouTube Click Here
क्या परमेश्वर
की योजना को खराब किया जा सकता है?
आदि में, परमेश्वर
ने आकाश और पृथ्वी
की सृष्टि
की(उत्पत्ति
1: 1)। लेकिन विरोधी
शैतान ने परमेश्वर
द्वारा बनाई गई पृथ्वी
को खराब कर दिया और बेडौल और सुनसान
में बदल गया। शैतान कौन था? एक छानेवाला
अभिषिक्त करूब था(यहेजकेल
28:14)पूरे ज्ञान के साथ भरा हुआ था। लेकिन उसने परमेश्वर
के खिलाफ विद्रोह
कर दिया, नीचे गिर गया, और शैतान बन गया। भूमि पर पटक दिया गया शैतान ने पृथ्वी
को बिगाड़
दिया है।
कोई भी उन चीजों को खराब नहीं कर सकता है जो परमेश्वर
द्वारा बनाई गई हैं। शायद यह प्रेरितों
द्वारा बिगाड़ा
जा सकता है जो परमेश्वर
द्वारा अभिषेक
किए गए हैं और गिर गए हैं। क्योंकि
उनके पास इसके बारे में ज्ञान और स्पष्टता
होगी।
इसलिए, परमेश्वर
के बच्चों
को उन लोगों से बहुत सावधान
रहना चाहिए जो अभिषिक्त
किए गए हैं और गिर गए हैं। उनके साथ संगति न करें।क्या परमेश्वर
की योजना को खराब किया जा सकता है?
आदि में, परमेश्वर
ने आकाश और पृथ्वी
की सृष्टि
की(उत्पत्ति
1: 1)। लेकिन विरोधी
शैतान ने परमेश्वर
द्वारा बनाई गई पृथ्वी
को खराब कर दिया और बेडौल और सुनसान
में बदल गया। शैतान कौन था? एक छानेवाला
अभिषिक्त करूब था(यहेजकेल
28:14)पूरे ज्ञान के साथ भरा हुआ था। लेकिन उसने परमेश्वर
के खिलाफ विद्रोह
कर दिया, नीचे गिर गया, और शैतान बन गया। भूमि पर पटक दिया गया शैतान ने पृथ्वी
को बिगाड़
दिया है।
कोई भी उन चीजों को खराब नहीं कर सकता है जो परमेश्वर
द्वारा बनाई गई हैं। शायद यह प्रेरितों
द्वारा बिगाड़ा
जा सकता है जो परमेश्वर
द्वारा अभिषेक
किए गए हैं और गिर गए हैं। क्योंकि
उनके पास इसके बारे में ज्ञान और स्पष्टता
होगी।
इसलिए, परमेश्वर
के बच्चों
को उन लोगों से बहुत सावधान
रहना चाहिए जो अभिषिक्त
किए गए हैं और गिर गए हैं। उनके साथ संगति न करें।
(पिता, पुत्र और पवित्र
आत्मा की महिमा हो ... यह एक अनमोल रहस्य है। बार-बार ध्यान करें। यह अनुवाद
एक परीक्षण
है, इसलिए हमें सूचित करें यदि आपको कोई गलती मिलती है तो, अपने दोस्तों
के साथ शेयर करें , यह आपके लिए एक आशीर्वाद
होगा।)
व्हाट्स
एप https://www.pwmi.in/p/contact-us.html
). पर भविष्यवाणी
संदेश को पाने के लिए इस लिंक पर क्लिक करें।
भविष्यसूचक
शब्दों के सेवकाई
द्वारा पोस्ट किए गए भविष्यवाणी
संदेशों को पढ़ने के लिए नीचे दिए गए लिंक पर क्लिक करें।
भविष्यवाणी ध्यान को पढ़ने के लिए Click Here
ई-पत्रिकाएँ पढ़ने के लिए Click Here
व्हाट्स ऐप स्टेटस वीडियो डाउनलोड करने के लिए Click Here
YouTube पर प्रभु का वचन सुनने के लिए Click Here
Comments
Post a Comment