Meditation-10



பாதுகாப்போம் ஜெயித்திடுவோம்

   மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாமுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட வேலை ஏதேன் தோட்டத்தை பண்படுத்த வேண்டும் அதை பாதுகாக்க வேண்டும் (ஆதி 2:15) சரி யாரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்? தோட்டத்திற்குள் எந்தவிதமான காட்டு ஜீவன்களும் வராதபடிக்கும் அந்நிய ஜீவன்கள் வராதப்படிக்கும் பாதுகாக்க வேண்டும். ஆனால், ஆதாமோ அந்த வேலையை சரியாக செய்யவில்லை. எனவே, காட்டு ஜீவனை சர்ப்பத்தின் வழியாக பிசாசு தோட்டத்திற்குள் புகுந்து, முதலில் ஏவாளையும் பின்பு ஆதாமையும் வஞ்சித்துவிட்டான்.

  ”தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்” என்று சத்திய வேத வசனம் கூறுகின்றது (1யோவான் 5:18). தேவ பிள்ளைகளாகிய நாம் ஆவி, ஆத்துமா, சரீரத்தை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஒவ்வொரு நாளும் பாதுகாக்க வேண்டும். அப்படி நம்மை பாதுகாக்க தவறினால் பொல்லாங்கனான பிசாசு ஆவி, ஆத்துமா, சரீரத்தை தொட்டுவிடுவான். வியாதி, போராட்டம், உபத்திரவங்களை கொண்டு வந்துவிடுவான்.

 எனவே, ஒவ்வொரு நாளும் நம்மையும், நம் குடும்பத்தையும், குடும்ப உறுப்பினர்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பாதுகாத்துக்கொள்வோம். பொல்லாங்கனை ஜெயித்திடுவோம்.

(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும். இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தீர்க்கதரிசன தியானங்களை Whats App - ல் பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here  )

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை  வாசியுங்கள்.

தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க Click Here 

E-magazine களை வாசிக்க  Click Here

Whats App Status  Video- க்களை Download செய்ய Click Here 

You Tube –ல் கர்த்தருடைய வார்த்தையை கேட்கClick Here 

 

 Let's defend and win

     God gave work to Adam, the first man created by God, was to cultivate the garden of Eden and guard it (Genesis 2:15). Well, From whom to guard it? The garden should be protected from all wild and strange animals entering the garden. But Adam did not do the work properly. So the devil entered through the wild animal serpent into the garden and deceived Eve first, then Adam.

     Scripture says, "the One who was born of God keeps them safe, and the evil one cannot harm them" (1 John 5:18). As children of God, we must protect our spirit, soul, and body every day in the name of the Lord Jesus Christ and in the blood of the Lord Jesus Christ. If we fail to protect ourselves like that, the wicked devil will touch the spirit, soul, and body. He will bring sickness, struggle, and tribulations.

     Therefore, every day protects ourselves, our family, and our family members in the name of the Lord Jesus Christ. And let's overcome the wicked one.

 (Glory be to the Father, the Son, and the Holy Spirit…. This is a precious secret. Meditate on this again and again. This translation is a trial one, so inform us if you find any mistakes. SHARE more with your friends and it will be a blessing to you. Click on this link to get prophetic meditations on whats App Click Here )

 Click on the links below to read the prophetic messages posted by the Prophetic words ministries.

 To read Prophetic Meditations Click Here 

 To read E-magazines Click Here 

 To download Whats App Status Videos Click Here 

 To hear the Word of the Lord on YouTube Click Here 

 

सुरक्षित रखें और जीतें

     मिट्टी से रचा गया पहला व्यक्ति आदम को परमेश्वर ने  काम दिया, कि अदन के बगीचे में काम करें और उसकी रक्षा करें (उत्पत्ति 2:15) खैर, यह किस से रक्षा करने के लिए? बगीचे को बगीचे में प्रवेश करने वाले सभी जंगली और अजीब जानवरों से संरक्षित किया जाना चाहिए। लेकिन आदम ने काम ठीक से नहीं किया। इसलिए शैतान ने जंगली जानवर सर्प के माध्यम से बगीचे में प्रवेश किया और पहले हव्वा को धोखा दिया, फिर आदम को।

    पवित्र बाइबल कहती है, "जो परमेश्वर से उत्पन्न हुआ, उसे वह बचाए रखता है, और वह दुष्ट उसे छूने नहीं पाता(1 यूहन्ना 5:18) परमेश्वर के बच्चों के रूप में, हमें अपनी आत्मा,अंतः मन और शरीर की रक्षा हर दिन प्रभु यीशु मसीह के नाम और प्रभु यीशु मसीह के लहू में करनी चाहिए। यदि हम उस तरह अपनी रक्षा करने में विफल होते हैं, तो दुष्ट शैतान आत्मा, अंतः मन और शरीर को स्पर्श करेगा। वह बीमारी, संघर्ष और क्लेश लाएगा।

     इसलिए, हर दिन प्रभु यीशु मसीह के नाम पर खुद को, हमारे परिवार को और हमारे परिवार के सदस्यों को सुरक्षा प्रदान करें। और दुष्टों पर विजय पाएं।

 (पिता, पुत्र और पवित्र आत्मा की महिमा हो ... यह एक अनमोल रहस्य है। बार-बार ध्यान करें। यह अनुवाद एक परीक्षण है, इसलिए हमें सूचित करें यदि आपको कोई गलती मिलती है तो, अपने दोस्तों के साथ शेयर करें , यह आपके लिए एक आशीर्वाद होगा।)

व्हाट्स एप  Click HERE  ). पर भविष्यवाणी संदेश को पाने के लिए इस लिंक पर क्लिक करें।

 भविष्यसूचक शब्दों के सेवकाई द्वारा पोस्ट किए गए भविष्यवाणी संदेशों को पढ़ने के लिए नीचे दिए गए लिंक पर क्लिक करें।

 भविष्यवाणी ध्यान को पढ़ने के लिए Click Here 

 -पत्रिकाएँ पढ़ने के लिए Click Here

 व्हाट्स ऐप स्टेटस वीडियो डाउनलोड करने के लिए Click Here 

 YouTube पर प्रभु का वचन सुनने के लिएClick Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..