Meditation-09
ஐக்கியம் ஏன்?
மண்ணினாலே மனிதனை உருவாக்கிய கர்த்தர் அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்றும், ஏற்ற துணையை உண்டாக்குவேன் என்றும் கூறினார் (ஆதி 2:18) ஏன் மனிதனுக்கு துணை வேண்டும்? ஏன் அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல? ஏனென்றால், ஏதேன் தோட்டத்தின் நடுவில் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை உருவாக்கி, அதை புசிக்க வேண்டாம் என்றும், புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்றும் கட்டளையிட்டிருந்தார்.
தோட்டத்தில் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி இருக்கும் வரை எப்பொழுது வேண்டுமென்றாலும் பிசாசு வந்து, வஞ்சித்து அந்த கனியை புசிக்க வைப்பான். அப்படி வரும் நேரத்தில் மனிதன் தனிமையாக இருந்தால் அவனால் மட்டும் பிசாசுடன் போராடி மேற்கொள்ள முடியாது. எனவே, அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று துணையை உருவாக்கினார்.
”ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” என்று வேதம் கூறுகின்றது (பிரசங்கி 4:9). பாவ உலகத்தில் பாவம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. பாவ உலகத்தில் வாழும் வரை எப்பொழுது வேண்டுமென்றாலும் பிசாசு வஞ்சிப்பான். பாவத்தில் விழவைத்து தாக்குவான்.
எனவேதான், தேவனுடைய பிள்ளைகள் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று சொல்லி ஆவிக்குரிய ஐக்கியத்தினை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். தனிமையாக இருக்காமல் ஆவிக்குரிய ஐக்கியத்திற்குள் இருக்கும் பிள்ளைகளை பிசாசினால் எளிதாக ஜெயமெடுக்க முடியாது.
(பிதா,
குமாரன்,
பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம்.
இதை
திரும்ப
திரும்ப
தியானியுங்கள்,
நண்பர்களுக்கும்
அதிகமாக
SHARE செய்யுங்கள்.
அது
உங்களுக்கு
ஆசீர்வாதமாக
இருக்கும்.
தீர்க்கதரிசன
தியானங்களை
Whats App - ல் பெற இந்த லிங்கை
கிளிக்
செய்யுங்கள்Click Here )
கீழே
கொடுக்கப்பட்டுள்ள
லிங்கை
கிளிக்
செய்து
தீர்க்கதரிசன
வார்த்தைகள்
ஊழியங்கள்
மூலமாக
அனுப்பப்படும்
தீர்க்கதரிசன
செய்திகளை வாசியுங்கள்.
தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க Click Here
E-magazine களை வாசிக்க Click Here
Whats App Status Video- க்களை Download செய்ய Click Here
You Tube –ல் கர்த்தருடைய வார்த்தையை கேட்க Click Here
Why fellowship?
The Lord, who created man from the dust, said that it is not good for the man to be alone. I will make a helper suitable for him (Genesis 2:18). Why does a man need a helper? Why is it not good for him to be alone? For in the midst of the garden of Eden He had made the fruit from the tree of the knowledge of good and evil and commanded him not to eat it, if he does, he will die the same day.
As long as there is the fruit from the tree of knowledge of good and evil in the garden, the devil can come at any time and deceive to make him eat that fruit. If a man is lonely at such a time he cannot fight the devil alone. So He made a suitable helper, for it is not good to be alone.
Scripture says, "Two people are better off than one" (Ecclesiastes 4:9). In the sinful world, sin is found everywhere. The devil can deceive at any time as long as we live in the sinful world. He will make us fall into sin and attack.
That is why He has created a spiritual fellowship by saying that it is not good for God's children to be alone. Children who are not alone, but in spiritual fellowship cannot be easily overcome by the devil.
(Glory be to the Father, the Son, and the
Holy Spirit…. This is a precious secret. Meditate on this again and again. This
translation is a trial one, so inform us if you find any mistakes. SHARE more
with your friends and it will be a blessing to you. Click on this link to get
prophetic meditations on whats App Click Here)
Click on the links below to read the prophetic
messages posted by the Prophetic words ministries.
To
read Prophetic Meditations Click Here
To read E-magazines Click Here
To download Whats App Status Videos Click Here
To hear the Word of the Lord on YouTube Click Here
संगति
क्यों?
परमेश्वर ने, जिसने मिट्टी से मनुष्य को रचा,कहा कि मनुष्य का अकेले रहना अच्छा नहीं है। मैं उसके लिए एक सहायक उपयुक्त बनाऊंगा (उत्पत्ति 2:18)। एक आदमी को एक सहायक की आवश्यकता क्यों है? अकेले रहना उसके लिए अच्छा क्यों नहीं है? अदन के वाटिका के बीच में उसने अच्छे और बुरे के ज्ञान के वृक्ष में फल रखा और आज्ञा दी कि वह इसे न खाए, अगर वह ऐसे करते हैं, तो वह उसी दिन मर जाएंगे।
जब तक वाटिका में अच्छाई और बुराई के ज्ञान के पेड़ में फल है, तब तक शैतान किसी भी समय आ सकता है और उसे उस फल को खाने के लिए धोखा दे सकता है। यदि कोई व्यक्ति ऐसे समय में अकेला है तो वह अकेले शैतान से नहीं लड़ सकता है। इसलिए उन्होंने एक उपयुक्त सहायक बनाया, क्योंकि वह अकेले रहना अच्छा नहीं है।
बाइबल बताती है, "एक से दो अच्छे हैं" (सभोपदेशक 4: 9)। पापी दुनिया में, पाप हर जगह पाया जाता है। जब तक हम पापी दुनिया में रहते हैं, तब तक शैतान किसी भी समय धोखा दे सकता है। वह हमें पाप में गिराकर हम पर हमला करेगा।
यही कारण है कि उन्होंने यह कहते हुए एक आत्मिक संगति बनाई है कि परमेश्वर के बच्चों के लिए अकेले रहना अच्छा नहीं है। जो बच्चे अकेले नहीं हैं, लेकिन आत्मिक संगति में हैं,शैतान उन्हें आसानी से जीत नहीं सकता।
(पिता, पुत्र और पवित्र आत्मा की महिमा हो ... यह एक अनमोल रहस्य है। बार-बार ध्यान करें। यह अनुवाद एक परीक्षण है, इसलिए हमें सूचित करें यदि आपको कोई गलती मिलती है तो, अपने दोस्तों के साथ शेयर करें , यह आपके लिए एक आशीर्वाद होगा।)
व्हाट्स
एप
Click HERE ). पर भविष्यवाणी
संदेश
को
पाने
के
लिए
इस
लिंक
पर
क्लिक
करें।
भविष्यसूचक
शब्दों
के
सेवकाई
द्वारा
पोस्ट
किए
गए
भविष्यवाणी
संदेशों
को
पढ़ने
के
लिए
नीचे
दिए
गए
लिंक
पर
क्लिक
करें।
भविष्यवाणी ध्यान को पढ़ने के लिए Click Here
ई-पत्रिकाएँ पढ़ने के लिए Click Here
व्हाट्स ऐप स्टेटस वीडियो डाउनलोड करने के लिएClick Here
YouTube पर प्रभु का वचन सुनने के लिएClick Here
Comments
Post a Comment