Meditation-06

 

  தேவசாயலும், அதிகாரமும்  

       சர்வ வல்ல தேவன் தம்முடைய ரூபத்தின்படியேயும், தம்முடைய சாயலாகவும் மனிதனை உருவாக்கி, பூமியின் மேலும், பூமியிலுள்ள அனைத்தின் மேலும் ஆளுகையையும், அதிகாரத்தையும் கொடுத்தார். (ஆதி 1:26,27,28). தேவசாயலான மனிதனுக்கு இந்த பூமியின் மேலும் இந்த வானத்தின் மேலும் அதிகாரம் உண்டு. தேவசாயலை இழந்துவிட்டால் அதிகாரம் பிடுங்கப்படும்.  

        பூமியில் வாழும் தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் தேவசாயலை பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள அதிகாரமுள்ளவர்களாக மாறுகின்றார்கள். மழையை நிறுத்தவும் அதை பெய்ய செய்யவும் அதிகாரத்தை பெறுகின்றார்கள்.   

        இதை வாசிக்கின்ற நீங்களும் தேவசாயலை பெற்றுக்கொள்ளுங்கள். பரலோகம் தரும் அதிகாரத்தினை பெற்றுக்கொண்டு அதிகாரமுள்ளவர்களாக இருப்பீர்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தீர்க்கதரிசன தியானங்களை Whats App - ல் பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here )

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை  வாசியுங்கள்.

தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க Click Here 

E-magazine களை வாசிக்க  Click Here 

Whats App Status  Video- க்களை Download செய்ய Click Here 

You Tube –ல் கர்த்தருடைய வார்த்தையை கேட்க Click Here                                


 Image of God and Authority

      Almighty God created man in His own image and likeness, and gave him dominion and authority over the earth and all that is on the earth (Genesis 1: 26,27,28). The man in the image of God has authority over this earth and heaven. Authority will be snatched away if the image of God is lost.

      The children of God who live on earth are becoming authoritative when they receive the image of God every day. They get the power to stop the rain and make it rain.

      You, who is reading this, receive the image of God. Then You will be authoritative by receiving the power that heaven gives.

 (Glory be to the Father, the Son, and the Holy Spirit…. This is a precious secret. Meditate on this again and again. This translation is a trial one, so inform us if you find any mistakes. SHARE more with your friends and it will be a blessing to you. Click on this link to get prophetic meditations on whats App Click Here  )

 Click on the links below to read the prophetic messages posted by the Prophetic words ministries.

 To read Prophetic Meditations Click Here 

 To read E-magazines Click Here 

 To download Whats App Status Videos Click Here 

 To hear the Word of the Lord on YouTube Click Here 


परमेश्वर का स्वरूप और अधिकार      

       सर्वशक्तिमान परमेश्वर ने मनुष्य को अपने स्वरूप में बनाया, और उसे पृथ्वी और सब कुछ जो पृथ्वी पर है उसमें अधिकार दिया(उत्पत्ति 1: 26,27,28)। परमेश्वर के स्वरूप वाले मनुष्य को इस धरती और स्वर्ग पर अधिकार हैअगर परमेश्वर के स्वरूप को खो दिया गया , तो अधिकार छीन लिया जाएगा 

      परमेश्वर के बच्चे जो पृथ्वी पर रहते हैं वे अधिकारिक हो रहे हैं जब वे हर दिन परमेश्वर के स्वरूप को प्राप्त करते हैंउन्हें बारिश को रोकने और लाने की अधिकार मिलती है  

       आप, जो इसे पढ़ रहे हैं,परमेश्वर के स्वरूप को प्राप्त कीजिएस्वर्ग द्वारा दिए जाने वाले अधिकार को प्राप्त करके अधिकारिक होंगे      


(पिता, पुत्र और पवित्र आत्मा की महिमा हो ... यह एक अनमोल रहस्य हैबार-बार ध्यान करेंयह अनुवाद एक परीक्षण है, इसलिए हमें सूचित करें यदि आपको कोई गलती मिलती है तो, अपने दोस्तों के साथ शेयर करें , यह आपके लिए एक आशीर्वाद होगा।)

व्हाट्स एप https://www.pwmi.in/p/contact-us.html ). पर भविष्यवाणी संदेश को पाने के लिए इस लिंक पर क्लिक करें

 भविष्यसूचक शब्दों के सेवकाई द्वारा पोस्ट किए गए भविष्यवाणी संदेशों को पढ़ने के लिए नीचे दिए गए लिंक पर क्लिक करें

 भविष्यवाणी ध्यान को पढ़ने के लिए Click Here 

 -पत्रिकाएँ पढ़ने के लिए Click Here 

 व्हाट्स ऐप स्टेटस वीडियो डाउनलोड करने के लिए Click Here 

 YouTube पर प्रभु का वचन सुनने के लिए Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..