Meditation-04

 

சோதித்தறிபவர்

       பிசாசினால் கெடுக்கப்பட்டு வெறுமையாக்கப்பட்ட பூமியையும், பூமியிலுள்ள அனைத்தையும் மறுபடியும் தம்முடைய வார்த்தையினால் தேவன் உருவாக்கினார். உருவாக்கின பின்பு அது நல்லதா? கெட்டதா? என்று சோதித்து பார்த்தார். நல்லது என்று கண்டால் அதை அங்கீகரிக்கும் விதமாக அதற்கு பெயர் வைத்தார். இது பரலோக தேவனின் சிருஷ்டிப்பின் ஞானம்.

        இன்றைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இவ்வாறு சர்வ வல்ல தேவன் செயல்படுகின்றார். பிசாசினால் கெடுக்கப்பட்டு வெறுமையாக்கப்பட்ட ஒரு மனிதனை சர்வ வல்ல தேவன் இரட்சித்து புது சிருஷ்டியாக மாற்றுவார். பின்பு அவனிடம் நல்ல கனி உள்ளதா? என்று சோதித்து அறிவார். நல்லது என்று கண்டால் உடனே ஆவிக்குரிய பெயரை சூட்டி அங்கீகரிப்பார்.

    இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்த நாம் தேவனுடைய பார்வையில் இன்றைய நாட்களில் எப்படி இருக்கின்றோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏதேனும் குறைகள் இருந்தால் அதை உடனே சரிசெய்ய வேண்டும்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தீர்க்கதரிசன தியானங்களை Whats App - ல் பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here  )

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை  வாசியுங்கள்.

தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க Click Here 

E-magazine களை வாசிக்க  Click Here 

Whats App Status  Video- க்களை Download செய்ய Click Here 

You Tube –ல் கர்த்தருடைய வார்த்தையை கேட்க Click Here 


Tester

       God, through His Word, recreated the earth and everything on the earth that had been spoiled by the devil and made empty. After creation, He tested whether it is good? Or bad? He named it as a way of recognizing if it was found to be good. This is the wisdom of the creation of the heavenly God.

       This is how Almighty God works in our today's spiritual life also. Almighty God will save and transform a man into a new creation who is spoiled and made empty by the devil. Then He tests him whether he has good fruit? And He will immediately keep the spiritual name as a way of recognizing if he founds to be good.

       We who have been saved and baptized need to examine how we are today in God's view. If there are any defects it should be rectified immediately.

(Glory be to the Father, the Son, and the Holy Spirit…. This is a precious secret. Meditate on this again and again. This translation is a trial one, so inform us if you find any mistakes. SHARE more with your friends and it will be a blessing to you. Click on this link to get prophetic meditations on whats App Click Here)

 Click on the links below to read the prophetic messages posted by the Prophetic words ministries.

 To read Prophetic Meditations Click Here 

 To read E-magazines Click Here 

 To download Whats App Status Videos Click Here 

 To hear the Word of the Lord on YouTube Click Here 


परीक्षक

        परमेश्वर ने अपने वचन के माध्यम से ,शैतान द्वारा सुनसान किया गया पृथ्वी और पृथ्वी पर सब कुछ फिर से बनायानिर्माण के बाद, उन्होंने परीक्षण किया कि क्या यह अच्छा है? या बुरा?अगर यह अच्छा पाया गया, तो परमेश्वर ने इसे पहचानने के तरीके के रूप में नामित किया हैयह स्वर्गीय परमेश्वर की रचना का ज्ञान है

        इसी तरह से हमारे आज के आत्मिक जीवन में भी सर्वशक्तिमान परमेश्वर काम करता हैशैतान द्वारा खराब और बेडौर किए गए एक मनुष्य को सर्वशक्तिमान परमेश्वर उद्धार देकर नए सृष्टि में बदलेगाफिर वह उसे परखता है कि क्या उसके पास अच्छा फल है? और वह तुरंत आत्मिक नाम को पहचानने के तरीके के रूप में रखेगा यदि वह अच्छा पाया जाता है

        हम लोग जिन्होंने उद्धार को प्राप्त किया है और बपतिस्मा लिया है, हमें इन दिनों में जाँचने की ज़रूरत है कि हम परमेश्वर के नज़रिए में कैसे हैंयदि कोई कमी हैं तो तुरंत ठीक करना चाहिए

(पिता, पुत्र और पवित्र आत्मा की महिमा हो ... यह एक अनमोल रहस्य हैबार-बार ध्यान करेंयह अनुवाद एक परीक्षण है, इसलिए हमें सूचित करें यदि आपको कोई गलती मिलती है तो, अपने दोस्तों के साथ शेयर करें , यह आपके लिए एक आशीर्वाद होगा।)

व्हाट्स एप https://www.pwmi.in/p/contact-us.html ). पर भविष्यवाणी संदेश को पाने के लिए इस लिंक पर क्लिक करें

 भविष्यसूचक शब्दों के सेवकाई द्वारा पोस्ट किए गए भविष्यवाणी संदेशों को पढ़ने के लिए नीचे दिए गए लिंक पर क्लिक करें

 भविष्यवाणी ध्यान को पढ़ने के लिए Click Here 

 -पत्रिकाएँ पढ़ने के लिए Click Here 

 व्हाट्स ऐप स्टेटस वीडियो डाउनलोड करने के लिए Click Here 

 YouTube पर प्रभु का वचन सुनने के लिए Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..