Meditation-08
நன்மை தீமை ஏன்?
தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார் (ஆதி 2:9). ஜீவ விருட்சத்தை உருவாக்கினார் சரி. ஆனால், ஏன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை உருவாக்கினார்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் மனுஷகுமாரனாக ஊழியம் செய்யும்போது பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்திரத்திற்கு நடத்திய சர்வ வல்ல தேவன்,(மத்தேயு 4) தாம் உண்டாக்கின முதல் மனிதன் ஆதாமும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியினால் சோதிக்கப்பட வேண்டும்; சோதிக்கப்பட்டு பிசாசை ஜெயமெடுக்க வேண்டும்; பின்பு பிசாசை கால்களின் கீழ் மிதிக்க வேண்டும் என்பதற்காக நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை உருவாக்கினார்.
நம் தேவன் தீமையை உருவாக்குவதில்லை. (ஆபகூக் 1:13) அப்படி தீமையை அனுமதித்தாலும் அதற்குள் மறைந்திருக்கும் பிசாசை ஜெயமெடுத்து காலின்கீழ் போட்டு நசுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருக்கும். எனவே, தீமை வாழ்க்கையில் வந்தால், அதற்குள் மறைந்திருக்கும் பிசாசை ஜெயமெடுங்கள். காலின் கீழ் போட்டு நசுக்குங்கள்.(ரோமர் 16:20)
(பிதா,
குமாரன்,
பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம்.
இதை
திரும்ப
திரும்ப
தியானியுங்கள்,
நண்பர்களுக்கும்
அதிகமாக
SHARE செய்யுங்கள்.
அது
உங்களுக்கு
ஆசீர்வாதமாக
இருக்கும்.
தீர்க்கதரிசன
தியானங்களை
Whats App - ல் பெற இந்த லிங்கை
கிளிக்
செய்யுங்கள்
Click Here )
கீழே
கொடுக்கப்பட்டுள்ள
லிங்கை
கிளிக்
செய்து
தீர்க்கதரிசன
வார்த்தைகள்
ஊழியங்கள்
மூலமாக
அனுப்பப்படும்
தீர்க்கதரிசன
செய்திகளை வாசியுங்கள்.
தீர்க்கதரிசன தியானங்களை வாசிக்க Click Here
E-magazine களை வாசிக்க Click Here
Whats App Status Video- க்களை Download செய்ய Click Here
You Tube –ல் கர்த்தருடைய வார்த்தையை கேட்க Click Here
Good and evil, why?
In the middle of the garden of Eden, the Lord God made the earth to grow up, the tree of life and the tree of the knowledge of good and evil (Genesis 2:9). God Created the tree of life, ok. But, why did He create the tree of the knowledge of good and evil? When the Lord Jesus Christ served as the Son of Man on earth, the Almighty God led Him into the wilderness to be tempted by the devil (Matthew 4). Similarly, Adam, the first man He created, must also be tested by the fruit from the tree of the knowledge of good and evil; to conquer the devil; Then to crush the devil underfoot. For that sole purpose, He created the fruit from the tree of knowledge of good and evil.
Our God does not create evil (Habakkuk 1:13). Even so, He admitted evil things, the sole purpose is to conquer and subdue the devil underfoot that lurks within it. So, if evil comes into life, conquer the devil that lurks within it. Put the devil under your feet and crush. (Romans 16:20)
(Glory be to the Father, the Son, and the Holy Spirit…. This is a precious secret. Meditate on this again and again. This translation is a trial one, so inform us if you find any mistakes. SHARE more with your friends and it will be a blessing to you. Click on this link to get prophetic meditations on whats App Click Here )
Click on the links below to read the prophetic
messages posted by the Prophetic words ministries.
To read Prophetic Meditations Click Here
To read E-magazines Click Here
To download Whats App Status Videos Click Here
To hear the Word of the Lord on YouTube Click Here
अदन के वाटिका के बीच में जीवन के वृक्ष को और भले या बुरे के ज्ञान के वृक्ष को भी लगाया (उत्पत्ति 2: 9)। परमेश्वर ने जीवन के वृक्ष को लगाया, ठीक है। लेकिन, उसने अच्छे और बुरे के ज्ञान का वृक्ष क्यों लगाया? जब प्रभु यीशु मसीह धरती पर मनुष्य के पुत्र के रूप में आए, तो आत्मा यीशु को जंगल में ले गया ताकि इब्लीस से उसकी परीक्षा हो(मत्ती 4)। इसी प्रकार, आदम, उसने जो पहला मनुष्य बनाया, उसे फल के द्वारा अच्छे और बुरे के ज्ञान के वृक्ष से भी जांचा जाना चाहिए;परीक्षा के द्वारा शैतान को जीतना; फिर शैतान को कुचलने के एकमात्र उद्देश्य के साथ, उन्होंने अच्छे और बुरे के ज्ञान के वृक्ष को रखा।
हमारे परमेश्वर बुराई नहीं बनाते हैं (हबक्कूक 1:13)। फिर भी, उसने बुरी चीजों की अनुमति दिया, तो उसके अंदर छिपे हुए शैतान को जीतकर, पैर के नीचे कुचलना ही एकमात्र उद्देश्य होगा। इसलिए, यदि जीवन में बुराई आती है, तो उसमें छिपे हुए शैतान को जीतिए। शैतान को अपने पैरों के नीचे रखकर कुचल दो (रोमियों 16:20)।
व्हाट्स
एप
Click HERE ). पर भविष्यवाणी
संदेश
को
पाने
के
लिए
इस
लिंक
पर
क्लिक
करें।
भविष्यसूचक
शब्दों
के
सेवकाई
द्वारा
पोस्ट
किए
गए
भविष्यवाणी
संदेशों
को
पढ़ने
के
लिए
नीचे
दिए
गए
लिंक
पर
क्लिक
करें।
भविष्यवाणी ध्यान को पढ़ने के लिए Click Here
ई-पत्रिकाएँ पढ़ने के लिए Click Here
व्हाट्स ऐप स्टेटस वीडियो डाउनलोड करने के लिए Click Here
YouTube पर प्रभु का वचन सुनने के लिए Click Here
Comments
Post a Comment