கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! கர்த்தருடைய கிருபையினால் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக இதுவரை பல தலைப்புகளில் தீர்க்கதரிசன செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செய்திகளின் விபரங்கள் ஏற்கனவே ஒரு பகுதியாக கொடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் அந்த செய்திகளை வாசிக்கவில்லையென்றால் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருந்தால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். பரலோக தேவன் தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. முந்தைய பகுதியை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் CLICK HERE
31. மிகுந்த ஆஸ்தி வேண்டுமா?
இன்றைய காலத்தில் அநேகருடைய வாலிப வயதில் எல்லாம் கிடைத்துவிட வேண்டும் என்பது இலக்காக இருக்கும். வாலிப வயதில் ஐசுவரியம், ஆஸ்தி, கனம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? வாழும்போது ஆஸ்தியையும், ஐசுவரியத்தையும், வாழ்க்கைக்கு பின்பு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள என்ன செய்வது? என்பதனை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து மிகுந்த ஆஸ்தி வேண்டுமா? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை ஜெபத்துடன் வாசியுங்கள். பரலோக தேவனிடம் இருந்து ஆசீர்வாதங்களையும், மிகுந்த ஆஸ்திகளைக் பெற்றுக்கொள்ளுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
32. தேவனுடைய பார்வையில் மிகப்பெரிய
பாவம் எது?
விபச்சாரம், வேசித்தனம், இச்சைகள், காமவிகாரம் போன்ற
பாலியல் பாவங்களா? அல்லது விக்கிரகாராதனையா? எது தேவக்கோபத்தை உடனே கொண்டு வரும்?
எது உடனே நியாயதீர்ப்பை கொடுக்கும்? எது உடனே நீதியை சரிகட்டும்? போன்றவற்றை அறிந்து
கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேவனுடைய பார்வையில் மிகப்பெரிய பாவம் எது? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை
வாசியுங்கள். பாவத்தின் தன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். CLICK HERE
33. கட்டு.. கட்டவிழ்…
வாழ்க்கையில் சகலவிதமான ஆசீர்வாதங்கள்
மற்றும் நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சில காரியங்களை கட்ட வேண்டும். சில
காரியங்களை கட்டவிழ்க வேண்டும். அப்படியென்றால் எதை கட்ட வேண்டும்? எதை கட்டவிழ்க்க
வேண்டும் என்பதாய் நீங்கள் யோசிக்கலாம். அதன் இரகசியத்தை அறிந்து கொள்ள கட்டு.. கட்டவிழ்…என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன
செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
34. “ஈகோ”
“ஈகோ” என்ற ஆங்கில பதத்திற்கு தன்மானம்,
கௌரவம், அகங்காரம், என்று தமிழில் பொருள்படும். “ஈகோ” தேவனிடத்திலிருந்து கிடைக்கும்
ஆசீர்வாதங்களை தடுக்கும் பிசாசின் கருவி ஆகும். பரிசுத்த வேதத்தில் ஒரு தேவனுடைய மனிதன்
“ஈகோ” வுக்கு இடம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டான். இது எப்படி என்பதனை கொஞ்சம் தியானித்து, வேத வசனத்தின்
வழியாக ஆராய்ந்து பார்ப்போம். இதன் தொடர்ச்சியை வாசிக்க “ஈகோ” என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஜெபத்துடன் வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
35. Caring-ஆல் கெட்ட சந்ததி
தேவன் தந்த உங்கள் குடும்ப வாழ்க்கையில்
நீங்கள் எதிர்பார்க்கும் Caring கிடைக்கவில்லையா? உங்கள் கணவர் உங்களை நேசிக்கவில்லையா?
உங்கள் மனைவி உங்களை நேசிக்கவில்லையா? பெற்றோர்களின் பாசம் கிடைக்கவில்லையா? விரும்பும்
நபர் Care பண்ணாமல் இருக்கும்போதும், மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்ற Caring கிடைக்காத
போதும், பிசாசு என்ற மனுக்குலத்தின் எதிரி எப்படி தந்திரமாக கிரியை செய்கின்றான்?
தகுதியில்லாதவர்களிடம் Caring-ஐ எதிர்பார்த்தால் என்ன நடக்கும்? இது போன்ற ஆவிக்குரிய
இரகசியங்களை அறிந்து கொள்ள Caring-ஆல் கெட்ட சந்ததி
என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள
லிங்கை கிளிக் செய்து ஜெபத்துடன் வாசியுங்கள். இந்த செய்தி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி
மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
36. ஊழிய அழைப்பா?
உலக வேலை கிடைத்தவுடன் தன்னுடைய வாழ்க்கையில் செட்லாகிவிட்டோம்.
இனிப் பிரச்சனை இல்லை, உபத்திரவம் இல்லை, நல்ல சம்பளம், நல்ல வீடு, நல்ல வேலை என்று
என்று, ஊழிய அழைப்பு இருந்தும் கர்த்தருடைய ஊழியத்தினை செய்யாமல் தன்னுடைய இருதயத்தினை
தானே சமாதானப்படுத்திக்கொள்பவர்கள் நிலைமை எப்படி இருக்கும்? தேவதிட்டத்திற்க்கு மாறாக
செல்பவர்களின் வாழ்க்கையில் சமாதானம் கிடைக்குமா?
நிரந்தர மகிழ்ச்சி காணப்படுமா? இப்படி ஊழிய அழைப்பு இருந்தும் அதை அசட்டை செய்து,
இழப்பையும், நஷ்டத்தையும், கஷ்டத்தையும் சந்தித்த ஒரு குடும்பத்தைக்குறித்து பரிசுத்த
வேதத்தில் இருந்து அறிந்து கொள்ள ஊழிய அழைப்பா?
என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஜெபத்துடன் வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது.CLICK HERE
37.
ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்
ஆபாச படங்களில் பிசாசின் தந்திரங்கள்
என்னென்ன? விசுவாசிகளை ஆபாச படத்திற்கு அடிமையாக்கி அவர்களை பிசாசு எப்படி அழிக்கின்றான்?
விசுவாசிகள் ஆபாச படங்களை ஏன் பார்க்ககூடாது? போன்ற ஆழ்ந்த இரகசியங்களை அறிந்து கொள்ள
ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள
லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
38. கண்களின் இச்சையின் வலிமை
ஒவ்வொரு பாவத்திற்கு ஒரு வலிமை உண்டு. அதேபோல் கண்களின்
இச்சைக்கும் ஒரு வலிமை உள்ளது. அது ஆவிக்குரிய வாழ்க்கையிலும், உலகப்பிரகாரமான வாழ்க்கையிலும்
அதிகமான பாதிப்புகளை கொண்டுவரும். தேவனுடைய பிள்ளைகள் கண்களின் இச்சைக்கு இடம் கொடுத்தால்
ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? எப்படி கண்களின் இச்சை தேவனுடைய பிள்ளைகளை தேவனுடைய
திட்டத்தில் இருந்து பிரிக்கின்றது? போன்ற வேதஇரகசியங்களை அறிந்து கொள்ள கண்களின் இச்சையின் வலிமை என்ற தலைப்பில்
உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள்.
இந்த செய்தி
தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
39.மரணத்தின் ருசி
மரணம் என்பது
கொடுமையானதா? கர்த்தருக்குள் மரித்தவர்களின் நிலை எப்படி இருக்கும்? மரணம் என்பது
ருசிபார்க்கும் அனுபவமா? அது எப்படி? போன்ற ஆழ்ந்த இரகசியங்களை அறிய மரணத்தின் ருசி
என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே
கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
40.அதிகமதிகமாய்
விருத்தியடைய வேண்டுமா?
ஆவிக்குரிய வாழ்க்கையிலும், தொழிலும், உலக வாழ்க்கையில்,
அதிகமதிகமாக விருத்தியடைய என்ன செய்ய வேண்டும்? யார் இந்த ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்வார்கள்?
போன்ற வேத இரகசியங்களை அறிய அதிகமதிகமாய் விருத்தியடைய வேண்டுமா? என்ற தீர்க்கதரிசன
செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
41. பரலோக
மெடிக்கல் டீம்
நம்முடைய
சரீரம்
தேவன்
தங்கும்
ஆலயம்.
இது
மிகவும்
முக்கியமானது.
சரீரம்
வியாதிப்படும்போது
அதை
பராமரிப்பதற்கு
பரலோகத்தில்
ஒரு
(Team) டீம்
உள்ளது.
சுகத்திற்காக
பணத்தையோ,
மனிதர்களையோ,
உலக ஞானத்தையோ
நம்பாமல்
சர்வ
வல்ல
தேவனை
மாத்திரம்
நம்பியிருக்கும்
தேவனுடைய
பிள்ளைகள்
வியாதிப்படும்போது
இந்த
Team வந்து
உதவி
செய்யும்.
இதைக்குறித்து
முழுமையாக
தெரிந்துகொள்ள
பரலோக மெடிக்கல்
டீம் என்ற
தலைப்பில்
அனுப்பப்பட்டுள்ள
தீர்க்கதரிசன
செய்தியை
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
42.நூதன பின்மாற்றம்
பரலோக ஈவை ருசிப்பார்த்தவர்கள் பின்வாங்கி மறுதலித்துப்போனால் அவர்களை புதுப்பிக்க
கூடாத காரியம் என்று சத்திய வேத வசனங்கள் கூறுகின்றது (எபிரேயர் 6:4-6). இன்றைய காலத்திலும்
அனேக பின்மாற்றக்காரர்களை சபைகளிலும், ஐக்கியங்களிலும் பார்க்க முடிகின்றது. சில பின்மாற்றங்களை
நேரில் பார்த்த உடனே கண்டுபிடித்துவிடலாம், சில பின்மாற்றங்களை உடனே கண்டுபிடிக்க
முடியாது. இதனை நூதன பின்மாற்றம் என்று கூறுகின்றோம். இந்த தீர்க்கதரிசன செய்தியில்
நூதன பின்மாற்றத்தினைக் குறித்து விரிவாக தியானிக்கப்போகின்றோம். தொடர்ந்து வாசிக்க
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
43.ஜெபமே முதலீடு
உலக மனிதர்கள் தங்கள் வருமானத்தை எதிர்காலத்திற்காக
சேமித்து வைக்கிறார்கள். ஆனால், ஆவிக்குரியவர்களால் அப்படி சேமிக்க முடியாது. தன்னுடைய
வருமானத்தை சேமித்து ஒரு பெரிய வீட்டை கட்ட முடியாது. அவர்கள் என்ன செய்யவேண்டும்?
எப்படி எதிர்காலத்திற்காக சேமிக்கவேண்டும்? ஜெபத்தினை கூட சேமிக்க முடியுமா? போன்றவற்றை
விரிவாக தெரிந்துகொள்ள இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசியுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
44. பிசாசின் அபிஷேகம்
தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களை யாராவது துணிகரமாக பாவம்
செய்யத் தூண்டினாலும், உங்களை இடறலுக்குட்படுத்தினாலும் அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கலாம்
என்ற இரகசியத்தினை அறிந்துகொள்ள பிசாசின் அபிஷேகம் என்ற தலைப்பில் உள்ள செய்தியை வாசியுங்கள். CLICK HERE
45. பாவச்சோதனை பாவமாகுமா?
இன்றைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பாவச் சோதனை வந்தாலே
மிகப் பெரிய பாவம் செய்துவிட்டதாக எண்ணி, குற்ற மனசாட்சிக்கு இடம் கொடுத்து, சர்வ
வல்ல தேவனை விட்டு விலகி விடுவேனோ என்று அங்கலாய்ப்பவர்கள் அதிகமானவர் உள்ளார்கள்.
உண்மையில் பாவச் சோதனை பாவமாகுமா? இல்லை என்றால் எது பாவம்? பாவச் சோதனை நேரத்தில்
என்ன செய்ய வேண்டும் ? போன்ற கேள்விகளுக்கான
பதிலைத் தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்து பாவச்சோதனை பாவமாகுமா? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை
வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
46.சோதோமில் மிகப்பெரிய
அழிவு
பாவங்கள் பெருகுவதைப் பார்க்கும்போது
நாம் வாழ்வது கடைசி நாட்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. கடைசி நாட்களில் லோத்தினுடைய
நாட்களில் நடந்தது போலவே நடக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்.(லூக்கா
17:28). லோத்து சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டு அங்கே வாழ்ந்தான். சோதோம் கொமோரா பட்டணங்கள்
அழிக்கப்படும்போது லோத்துவும், லோத்தின் குடும்பத்தார்கள் மட்டுமே அந்த அழிவிலிருந்து
தப்பினார்கள். அதே போல் நாமும் நம்முடைய குடும்பமும் தப்பித்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்
என்பதை அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து சோதோமில் மிகப்பெரிய அழிவு என்ற தலைப்பில் பரலோகத்திலிருந்து
பரலோகக் குடிகளுக்கு அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்தியை வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
47.
எல்லாரையும் விட பெரியவர்களாக மாற
பரலோக தேவனின் ஆசீர்வாதத்தினைப்
பெற்று ஐசுவரியவான்களாக மாறவேண்டும் என்று விருப்பம் உள்ளதா? அதற்காக ஜெபித்து பிரயாசப்படுகின்றீர்களா?
சர்வவல்ல தேவன் எப்படி ஒரு மனிதனை ஆசீர்வதித்து ஐசுவரியவான்களாக மாற்றுகின்றார்? தேவனிடத்திலிருந்து
ஐசுவரியத்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதனைக் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள
எல்லாரையும் விட பெரியவர்களாக மாற என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
48.மகிமை கமிட்டி
ஜெபிக்கின்ற விசுவாச பிள்ளைகளின்
வாயிலிருந்து கர்த்தருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்றும் தேவனுக்கு மகிமை என்றும்
அடிக்கடி சொல்வதை கேட்டிருப்போம். பரலோகப் பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கு முழு மகிமையும் செலுத்த வேண்டுமென்று பரலோகம்
எதிர்பார்க்கின்றது. இது ஏன் எதற்கு போன்ற காரணங்களை அறிந்துக்கொள்ள மகிமை கமிட்டி
என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. https://www.pwmi.in/2021/05/Glory-Committee-Tamil.html
49.தூதர்களின் பணி விடை
இந்தக் கொள்ளை நோயின் காலத்தில் இரட்சிக்கப்பட்ட அநேக தேவனுடைய பிள்ளைகள்
பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். சிலர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நேரங்களில் உதவி செய்வதற்கு யாரும்
இல்லாமல் கஷ்டப்பட்டு சோர்ந்து போகின்றார்கள். உதவி செய்வதற்கு ஆட்கள்
யாரும் இல்லாமல் தனிமையாக தவிக்கும் நேரங்களில் என்ன செய்வது? என்பதனைக்
குறித்து
அறிந்துக்கொள்ள தனிமையில் தூதர்களின்
பணி விடை என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள
லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
50.திருமண வாழ்க்கையில் தோல்வியா?
திருமணத்தில் தோல்வியடைந்த சிம்சோன்
வேசிகளையும், ஸ்திரீகளின் சிநேகத்தையும் தேடிச் சென்றான்.(நியாதிபதிகள் 16) உண்மையிலே
திருமணத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் தோல்வி அடைந்தவர்கள் வேசிகளைத்தான் தேடிச்செல்வார்கள்
அல்லது விபச்சாரம், கள்ளக்காதல் போன்ற பாவச்செயல்களில் ஈடுபடுவார்கள். சரி சிம்சோன்
என்ற தேவனுடைய மனிதனின் திருமண வாழ்க்கை ஏன் தோல்வியடைந்தது? எதனால் அவனுடைய பெண்ஜாதி
அவனுடைய தோழனில் ஒருவனுக்கு கொடுக்கப்பட்டாள்? இன்றைய நாட்களில் அநேக தேவனுடைய பிள்ளைகளின்
திருமண வாழ்க்கை தோல்வியடைய காரணம் என்ன? அப்படி தோல்வியடைந்தவர் அதை எப்படி சரி செய்ய
வேண்டும்? தொடர்ந்து வாசிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
51. பணத்திற்கான ஊழியம்
இந்த
கடைசி நாட்களில் பணம் வாங்கிக்கொண்டு ஊழியம் செய்கின்ற அனேக ஊழியக்காரர்கள் எழும்பியுள்ளார்கள். அவர்கள் நடத்தும் கூடுகைகளில் கலந்துக்கொள்ள சில
ஆயிரங்களைக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றார்கள். இது தேவனுடைய சித்தமா? அதை சர்வவல்ல தேவன் அனுமதிக்க
காரணம் என்ன? இது தேவனுடைய பரிபூரணத்திட்டமா? என்பதனைக் குறித்து அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்யவும் இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
52.கானானியர் ஆவி
நெருங்கின உறவினர்கள் மற்றும் இரத்த சம்பந்தமானவர்கள்
அசுத்தமாகவும், ஆபாசமாகவும், அருவருப்பாகவும் இருப்பது போல் கனவுகளில் வருவதுண்டு.
இப்படிப்பட்ட கனவுகள் வருவது ஏன்? என்பதனைக் குறித்து அறிய ‘கானானியர் ஆவி, என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன
செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
53.இச்சையும்… பயமும்…
ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கின்ற தேவனுடைய பிள்ளைகள்
இச்சைக்கு தொடர்ந்து எதிர்த்து நிற்பது போல், பயத்தின் ஆவிக்கும் தொடர்ந்து ஏன் எதிர்த்து
நிற்க வேண்டும் என்பதனை அறிய இச்சையும் பயமும் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE You
tube Video-லும் இந்த செய்தி உள்ளது. CLICK HERE
54.வரன் தேடுபவர்களுக்கு..
திருமணத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றீர்களா?
உங்கள் வீட்டில் உங்களுக்கு துணை தேடுகின்றார்களா? எப்படி எதிர்கால துணையை தேர்ந்தெடுக்க
வேண்டும்? முதல் மனிதனாகிய ஆதாம் எப்படி தேர்ந்தெடுத்தான்? போன்ற வேதத்தின் ஆழ்ந்த
இரகசியங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். CLICK HERE
55.ஏரோதியாளின் ஆவி
இன்றைய நாட்களில் தனக்கு உரிமை
இல்லாத பிற ஆண்மகன் மீதோ அல்லது திருமணமான
மற்றொருத்தியின் கணவன் மீதோ, இரகசிய காதல் வரக் காரணம் என்ன? இதற்கு காரணமான ஆவி எது?
அந்த ஆவி தாக்கியதற்கான அறிகுறிகள் என்னென்ன? அது தாக்கினால் என்னனென்ன பாதிப்புகள்
ஏற்படும்? இந்த ஆவி தாக்காதபடிக்கு நாம் எப்படி
தப்பலாம்? என்பதனை பரிசுத்த வேதத்தில் தனக்கு உரிமை இல்லாத பிற ஆண்மகன் மீது, கள்ள காதலுக்கு இடம் கொடுத்து, அவனை தனக்கு எடுத்துக்கொண்டு
அவனோடு குடும்பம் நடத்தினவளின் வாழ்க்கையில் இருந்து அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்து ஏரோதியாளின்
ஆவி என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசியுங்கள். இந்த செய்தி
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
56.ஒரு மணி நேரம்…
தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக
செய்யப்படும் மாந்திரீகம், பில்லி சூன்யங்கள், செய்வினைகள், ஏவல் போன்ற மந்திர தாக்குதல்களை
ஒருமணி நேர ஜெபத்தினால் முறியடிக்கலாம். அது எப்படி? என்ற ஆழ்ந்த இரகசியங்களை பரிசுத்த
வேதவசனத்தின் வெளிச்சத்திலிருந்து அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்து தீர்க்கதரிசன செய்தியை வாசியுங்கள்.
இந்த செய்தி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
57.குடும்ப பிரிவினையின் ஆவி
தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன்
என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார்.(மத்தேயு 19:6) கணவன் மனைவியை பிரிப்பதற்கு
மனிதர்கள் மூலமாக பிரிவினை ஆவிகள் கிரியை செய்கின்றன குடும்பங்களை பிரிக்க பிசாசு
பயன்படுத்தும் தந்திரங்கள் என்னென்ன? பிரிவினை
ஆவிகள் எப்படி கிரியை செய்கின்றது? பிரிவினை ஆவிகளைக் கொண்டுள்ள மக்கள் எப்படி இருப்பார்கள்? பிரிவினை ஆவிகள் குடும்பத்தை தாக்கியதற்கான அறிகுறிகள்
என்னென்ன? இந்த ஆவியிலிருந்து குடும்பத்தை
எப்படி பாதுகாக்கலாம்? போன்ற ஆழ்ந்த இரகசியங்களை
அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து குடும்ப பிரிவினையின்
ஆவி என்ற தலைப்பில்
உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசியுங்கள். இந்த செய்தி
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
58.வீட்டோடே மாப்பிள்ளை
சிலர் தான் பெண்ணெடுத்த மாமனார்
வீட்டிலேயே செட்டிலாகி, வீட்டோடே மாப்பிள்ளையாக இருந்து, பெற்றோர்களை பார்க்க
முடியாமலும், இருதயத்தில் கொஞ்சம்கூட
சமாதானம் இல்லாமலும், அடிமையாகவும், வீட்டோடே
மாப்பிள்ளையாகவும் இருப்பார்கள். இது ஒரு அடிமைத்தனத்தின்
சாபமாகும். வீட்டோடே மாப்பிள்ளை என்ற அடிமைத்தனத்தின் சாபம் ஏன் வருகின்றது? இதன்
அறிகுறிகள் என்னென்ன? இந்த சாபத்திலிருந்து எப்படி விடுதலை பெறலாம்? போன்றவற்றினை ஈசாக்கின் மகன் யாக்கோபின் வாழ்க்கையில்
இருந்து கொஞ்சம் விரிவாக ஆழமாகத் அறிந்துக்கொள்ள வீட்டோடே மாப்பிள்ளை என்ற தலைப்பில்
உள்ள தீர்க்கதரிசன செய்தியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள்.
இந்த செய்தி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும்
உள்ளது. CLICK HERE
59.உபத்திரவத்தினை மறக்கச் செய்யும் சந்தோஷம்
கிறிஸ்தவ வாழ்க்கையில் வரும் உபத்திரவத்தினை பார்க்காமல்,
உபத்திரவத்திற்கு பின்பு வரும் உயர்வை பார்த்தால், உபத்திரவத்தினை மிக எளிதாக ஜெயம்
எடுக்கலாம். இது எப்படி என்பதனை அறிய உபத்திரவத்தினை மறக்கச் செய்யும் சந்தோஷம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
60.கிரியை செய்யும் ஆட்கள்
பரலோக தேவன் வாக்குத்தத்தம்
பண்ணியிருந்தாலும் ’இவர்கள்’ வாழ்க்கையில்
இல்லாவிட்டால் வாக்குதத்தங்கள் நிறைவேற கொஞ்சம் காலத்தாமதம் ஏற்படும். யார் இவர்கள்?
ஏன் இவர்கள் வாழ்க்கை என்ற கப்பலில் இருக்கவேண்டும்? இவர்கள் இல்லாமல் பரலோக தேவனால்
அற்புதங்களை செய்ய முடியாதா? காரணம் என்ன? கொஞ்சம் விரிவாக ஆழமாகத் அறிந்துக்கொள்ள
கிரியை செய்யும் ஆட்கள் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள். இந்த செய்தி
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உள்ளது. CLICK HERE
இதன் தொடர்ச்சியை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் CLICK HERE
Comments
Post a Comment